விலைவாசி உயர்வு.. தவெகவை குறை சொல்ல முடியாது.. குஷ்பு பேட்டி...
2026 சட்டமன்ற தேர்தலில் விஜயின் தமிழக வெற்றிக் கழகம் 108 தொகுதிகளில் வெற்றி பெற்ற ஆட்சியைப் பிடித்தது. அக்கட்சியின் தலைவர் விஜய் முதலமைச்ராகியிருக்கிறார். விஜய் முதலமைச்சராகி சில மாதங்களில் தமிழகத்தில் அத்தியாவசிய பொருட்களான அரிசி, பருப்பு, சர்க்கரை போன்றவற்றின் விலை 35 சதவீதம் வரை உயர்ந்தது.
58 ரூபாய்க்கு விற்ற ஒரு கிலோ அரிசி தற்போது 80 ரூபாய்க்கு விற்கிறது. 45 ரூபாய்க்கு விட்ட ஒரு கிலோ சர்க்கரை தற்பொழுது 65 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. இதனால் ஏழை மற்றும் நடுத்தர வர்க்க மக்கள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர்..
இந்த விலைவாசி உயர்வுக்கு தவெக அரசு பெரிதாக எந்த விளக்கத்தையும் அளிக்கவில்லை. எனவே, விலைவாசி உயர்வுக்கு தவெக அரசுதான் காரணம் என திமுக குற்றம் சாட்டி வருகிறது. அதாவது விலைவாசி உயர்வை கட்டுப்படுத்த தமிழக அரசு எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என திமுக, கம்யூனிஸ்ட் போன்ற கட்சிகள் தொடர்ந்து கூறி வருகின்றன..
இந்நிலையில் விலைவாசி உயர்வு பற்றி செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விக்கு பதிலளித்த நடிகை குஷ்பூ தமிழகத்தில் மட்டுமல்ல.. உலகம் முழுவதும் எல்லா இடங்களிலும் விலைவாசி உயர்ந்துள்ளது.. மத்திய கிழக்குப் போர் காரணமாக இந்த விலைவாசி உயர்வு ஏற்பட்டது.. சில நாட்கள் நாம் கஷ்டப்பட்டுதான் ஆக வேண்டும்.. தவெக ஆட்சிக்கு வந்தால்தான் இது நடக்கிறது என்று பழி சுமத்த முடியாது என கூறியிருக்கிறார்..