இன்ஸ்டா வாக்கிதா கொடுத்த புகார்!.. பிக்பாஸ் முத்துக்குமரன் மீது வழக்குப்பதிவு...
vahitha
பேச்சாளர் மற்றும் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வீடியோக்களை வெளியிட்டு நெட்டிசன்களிடம் பிரபலமானவர் முத்துக்குமரன். பிக்பாஸ் சீசன் 8வது நிகழ்ச்சியில் கலந்து கொண்டு வெற்றி பெற்றார்.
ஆனால் முத்துக்குமரனோ அந்த பெண்ணை சமாதானப்படுத்தி, அவரை அமைத்திப்படுத்தும் முயற்சியில் ஈடுபட்டாரே தவிர அவரின் புகாரை ஏற்கவில்லை. கடந்த பல நாட்களாகவே நாம் முத்துக்குமரனை விட மாட்டேன்.. சட்டப்படியாக நடவடிக்கை எடுப்பேன் என தொடர்ந்து கூறி வந்த வாக்கிதா சில நாட்களுக்கு முன்பு சென்னை விருகம்பாக்கம் காவல் நிலையத்தில் முத்துக்குமரன் மீது புகார் அளித்தார்..
இந்நிலையில், முத்துக்குமரன் மீது விருகம்பாக்கம் காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்துள்ளனர். எனவே விரைவில் அவர் விசாரணைக்கு அழைக்கப்படுவார் என எதிர்பார்க்கப்படுகிறது.

