-
4200 கோடியை என்னதான் பண்ணீங்க?!.. மேயர் பிரிவாவிடம் நேரில் கேட்ட விஷால்!..
கடந்த ஐந்து வருட திமுக ஆட்சியில் எல்லா துறைகளிலும் ஊழல் நடந்ததாக தவெக தொடர்ந்து சொல்லி வருகிறது. -
அட்லாண்டிக் கடலுக்கு என் பேர வைங்க!.. டிரம்ப் கோரிக்கையை நிராகரித்த கூகுள் பிச்சை!...
அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் ஒரு விளம்பர விரும்பி. அவர் அமெரிக்க பிரதமராக இரண்டாவது முறை பொறுப்பேற்று செயல்பட்டு ... -
சாதி ரீதியாக கிண்டல்!.. பிளஸ் ஒன் மாணவர் தற்கொலை!.. கோவையில் அதிர்ச்சி!..
கோவையில் கே.கே. நாயுடு அரசு உதவி பெறும் பள்ளியில் பயின்று வந்த பிளஸ் மாணவர் அகிலன் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் ... -
எந்த நோய்க்கு எந்த தண்ணீர் சிறந்தது? - வாங்க பார்ப்போம்..
தண்ணீரோடு கலந்து சிலவற்றை சாப்பிடும்போது உடலுக்கு அது பலவகையான நன்மைகளை கொடுக்கிறது. அந்தவகையில் எந்த நோய்க்கு எந்த ... -
அதிகரிக்கும் வெப்பம்!.. அழிவின் விளிம்பில் ஆமைகள்!...
சமீபகாலமாகவே எல் நினோ என்கிற பெயர் செய்திகளில் அடிபடுகிறது. -
இதையெல்லாம் ஃபாலோ பண்ணனும்!.. தனியார் டிவி சேனல்களுக்கு மத்திய அரசு கெடுபிடி!..
நாடெங்கும் உள்ள பொது மக்களுக்கு செய்திகளை கொண்டு சேர்ப்பதில் தொலைக்காட்சிகள் முக்கிய பங்கு வகிக்கின்றன -
மிருகமா? ஏலியனா?!.. விலங்குகளை வேட்டையாடும் வினோத விலங்கு!... சிசிடிவி அதிர்ச்சி..
நாட்டில் புலி, சிங்கம், யானை, கரடி, நரி என பல விலங்குகள் இருக்கின்றன. -
ஒரு வாரத்தில் ஜெயிலர் 2 செய்த சாதனை!.. ஆயிரம் கோடி வருமா?..
ரஜினியின் ஜெயிலர் திரைப்படம் சூப்பர் ஹிட் அடித்த நிலையில் மூன்று வருடங்களுக்கு பிறகு தற்போது ஜெயிலர் 2 திரைப்படம் ... -
‘தஞ்சாவூரு மண்ண எடுத்து’ புகழ் பாடகர் கிருஷ்ணராஜ் காலமானர் - திரையுலகினர் இரங்கல்...
பின்னணி பாடகர் கிருஷ்ணராஜ் காலமானார்.. -
மாணவர்களுக்கு இலவசம்!. விஜய் அலுவலகத்தில் கல்வி உபகரணங்கள்!.. அதிரடி அறிவிப்பு...
2026 சட்டமன்ற தேர்தலில் விஜயின் தமிழக வெற்றிக் கழகம் 108 தொகுதிகளில் வெற்றி பெற்று ஆட்சியை பிடித்தது. -
நிதி ஆலோசகர் ஹரிஸ் தற்கொலை!.. யுடியூபர் ஜேசன் சாமுவேல் கைது!...
யூடியூப், இன்ஸ்டாகிராம் போன்ற சமூக வலைதளங்களில் நிதி மேலாண்மை தொடர்பாக ஆலோசனைகளை வழங்கி வந்தவர் இளைஞர் ஹரிஷ். -
எம்.எல்.ஏ கார் வாங்க ரூ.15 லட்சம்!.. அமைச்சர்களுக்கு ரூ.25 லட்சம்!.. தமிழக அரசு அரசாணை!...
தமிழக சட்டசபை உறுப்பினர்கள் மற்றும் அமைச்சர்கள் கார் வாங்குவதற்கான புதிய அரசாணையை தமிழக அரசு வெளியிட்டுள்ளது. -
அமெரிக்கா தூதரை வரவேற்கிறோம்!.. ரிலையன்ஸ் நிறுவனம் நெகிழ்ச்சி!...
ஜாம்நகர்: 21 அக்டோபர், 2026: ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் லிமிடெட் நிறுவனத்தின் தலைவர் மற்றும் நிர்வாக இயக்குநர் திரு. முகேஷ் ... -
தமிழகத்தில் கனமழை!.. 5 மாவட்டங்களில் பள்ளிகளுக்கு விடுமுறை!...
தமிழகத்தில் கடந்த சில நாட்களாகவே வடகிழக்கு பருவமழை பெய்து வருகிறது -
தூக்கிவிட்டவர்களை கழட்டிவிட்டவர்தான் சிவகார்த்திகேயன் - பிஸ்மி பேட்டி..
விஜய் டிவியில் தொகுப்பாளராக பணிபுரிந்து திரைப்படங்களில் சின்ன சின்ன வேடங்களில் நடித்தவர்தான் சிவகார்த்திகேயன். மெரினா ... -
500 கோடி வசூலை தொடாத ஜெயிலர் 2!.. அதுக்குள்ள அடிச்சிவிட்டாங்களே!..
ரஜினி முக்கிய வேடத்தில் நடித்து கடந்த 15ம் தேதி வெளியான திரைப்படம் ஜெயிலர் 2. -
மேற்கு தொடர்ச்சி மலையை ரசிக்க ஒரு வாய்ப்பு!.. விஸ்டாடோம் கோச் அறிமுகம்!...
மேற்குத் தொடர்ச்சி மலை என்பது இந்தியாவின் மேற்குப் பகுதியில் சுமார் 1600 கிலோ மீட்டர் நீளம் பரவியுள்ள ஒரு முக்கிய ... -
அக்.24ம் தேதி தமிழகம் முழுவதும் போராட்டம்!.. சீமான் அறிவிப்பு...
நாம் தமிழர் கட்சியின் முக்கிய பொறுப்பில் இருப்பவர் கார்த்திகா. நடந்து முடிந்த தாராபுரம் சட்டமன்ற தேர்தலில் நாம் தமிழர் ... -
வடகிழக்கு பருவமழை ஜனவரி மாதம் வரை நீடிக்கும்!.. வானிலை மையம் தகவல்...
பொதுவாகவே அக்டோபர் மாதத்தில் தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தொடங்கும். -
காவல்துறைக்கு எதிர்பாராத செலவு நிதி!. 10 மடங்கு உயர்த்தி கொடுத்த முதல்வர் விஜய்!...
2021 சட்டமன்றத் தேர்தலில் விஜயின் தமிழக வெற்றிக் கழகம் வெற்றி பெற்று ஆட்சியை பிடித்தது.
