வருகிற 23ம் தேதி திருச்சி செல்லும் முதல்வர் விஜய்?.. பின்னணி என்ன?..
2026 சட்டமன்ற தேர்தலில் விஜயின் தமிழக வெற்றிக் கழகம் 108 தொகுதிகளில் வெற்றி பெற்ற ஆட்சி அமைத்தது. அக்கட்சியின் தலைவர் ஜோசப் விஜய் தமிழகத்தின் முதலமைச்சராக மாறியிருக்கிறார். ஒரு திரைப்படத்திற்கு ரூ.250 கோடி சம்பளம் பெற்ற நிலையில் அதை விட்டுவிட்டு மக்கள் சேவை செய்ய வந்திருப்பதாக முதலமைச்சர் ஜோசப் விஜய் ஏற்கனவே கூறியிருந்தர்.
ஒருபக்கம் தற்போது காலியாக உள்ள தொகுதிகளுக்கு முதல்வர் விஜய் விசிட் அடித்து வருகிறார். 21ம் தேதியான நாளை திருச்சி கிழக்கு தொகுதிக்கு செல்ல முதலமைச்சர் விஜய் திட்டமிட்டிருந்தார்.
ஆனால், சென்னை கொளத்தூர் தொகுதி தவெக எம்.எல்.ஏ வி.எஸ் பாபு மரணம் அடைந்ததால் திருச்சி நிகழ்ச்சிகளை அவர் ஒத்தி வைத்தார். வருகிற 23ம் தேதி திங்கட்கிழமை முதலமைச்சர் ஜோசப் விஜய் திருச்சி செல்கிறார். அங்கு ரூ.134 கோடி செலவில் கட்டப்பட்ட புதிய மருத்துவமனையை அவர் திறந்து வைக்கிறார்.