7 மாதங்களுக்கு பின் உயர்ந்த இந்திய ரூபாய் மதிப்பு...
அந்நிய செலவாணி சந்தை நிலவரத்திற்கு ஏற்ப அமெரிக்க டாலருக்கான இந்திய ரூபாயின் மதிப்பு மாறிக்கொண்டே இருக்கும். கடந்த சில வருடங்களாகவே இந்தியாவின் மதிப்பு 90 ரூபாயிலிருந்து 92 ரூபாய் வரை உயர்ந்தது.
இந்நிலையில்தான் அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு 7 மாதங்களுக்கு பின் வலுவடைந்து 92.67 ரூபாயாக உயர்ந்துள்ளது.
கடந்த ஏப்ரல் 10ம் தேதிக்கு பின் முதல்முறையாக ரூ.93 என்ற நிலையிலிருந்து உயர்ந்து ரூ.92.67-ஆக உயர்ந்துள்ளது.இதன் காரணமாக இந்திய பங்குச் சந்தைகளில் ஏற்ற இறக்கங்கள் ஏற்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
கடந்த ஏப்ரல் 10ம் தேதிக்கு பின் முதல்முறையாக ரூ.93 என்ற நிலையிலிருந்து உயர்ந்து ரூ.92.67-ஆக உயர்ந்துள்ளது.இதன் காரணமாக இந்திய பங்குச் சந்தைகளில் ஏற்ற இறக்கங்கள் ஏற்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

