26 வருடங்களுக்கு பின் மீண்டும் விற்பனைக்கு வரும் Gold Spot குளிர்பானம்...
வெளிநாடுகளில் இருந்து இந்தியர்களுக்கு அறிமுகம் செய்யப்பட்ட ஒன்றுதான் குளிர்பானம். வெள்ளையர்கள் இந்தியாவை விட்டு வெளியேறும்போது அவர்களின் பல பழக்கங்கள் இந்தியர்களையும் ஒட்டிக்கொண்டது. அதில் ஒன்றுதான் இந்த குளிர்பானம்.
இந்தியாவில் 70 வருடங்களுக்கு மேல் குளிர்பானம் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. PEPSI, COCO COLA, FANTA, LOVE-O, BOVANTO உள்ளிட்ட பல குளிர்பான நிறுவனங்கள் குளிர் பானங்களை தயாரித்து விற்பனை செய்து வருகின்றன..
இந்தியாவில் குளிர்பான மார்க்கெட் என்பது மிகவும் பெரியது. சிறுவர்கள் முதல் பெரியவர்கள் அனைவரும் விரும்பி குளிர் பானங்களை குடிக்கிறார்கள். குறிப்பாக இளைஞர்கள் அதிக அளவில் குளிர்பானங்களை அருந்துகிறார்கள்.
இந்நிலையில், 1980- 90களில் மிகவும் பிரபலமாக இருந்த ஆரஞ்சு சுவையுடய Gold Spot குளிர்பானத்தை 26 வருடங்களுக்கு பின் மீண்டும் அறிமுகப்படுத்த Coca Cola நிறுவனம் திட்டமிட்டிருக்கிறது. 80- 90களில் பிரபலமாக இருந்த கோல்ட் ஸ்பாட் குளிர்பான விற்பனை ஒரு கட்டத்தில் நிறுத்தப்பட்டது குறிப்பிடத்தக்கது.