சும்மா ஆசைக்கு அரசியலுக்கு வரக்கூடாது!.. தனுஷுக்கு பேரரசு அட்வைஸ்!..
விஜயை தொடர்ந்து தனுஷ், சிவகார்த்திகேயன் போன்ற நடிகர்களுக்கும் அரசியல் ஆசை வந்திருக்கிறது. தனது பிறந்த நாள் விழாவில் பேசிய தனுஷ் எதிர்காலத்தில் நாம் வேறு மாதிரி மாற வேண்டும்.. மக்களுக்கு தொண்டு செய்யுங்கள்.. மக்கள் நல பணித்திட்டங்களை மேற்கொள்ளுங்கள் என அவரின் ரசிகர் மன்ற நிர்வாகிகளுக்கு அறிவுரை கூறியிருந்தார்.
தற்போது தனுஷின் ரசிகர் மன்றங்கள் நற்பணி மன்றங்களாக மாற்றப்பட்டு வருகிறது. விரைவில் அவை தனுஷ் மக்கள் இயக்கமாக மாறவும் வாய்ப்புண்டு. அதாவது அரசியலுக்கு வருவதற்கு முன் விஜய் எந்த ரூட்டில் பயணித்தாரோ அதே ரோட்டில் தற்போது தனுசும் பயணித்து வருகிறார்.
மேலும் அதிமுகவுடன் கூட்டணி அமைக்கும் எண்ணமும் தனுசுக்கு இருப்பதாகவும், அது சரியாக அமையவில்லை என்றால் அவர் 2031 தேர்தலில் தனித்து போட்டியிடுவார் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது..
இந்நிலையில், தனுஷ் அரசியலுக்கு வருவது பற்றி செய்தியாளர்களிடம் கருத்து தெரிவித்த இயக்குனர் பேரரசு மன்சூரலிகான் கட்சி தொடங்கினர்.. தனுஷ் கூட ஆரம்பிக்கலாம்/. ஆசைக்கு கட்சி தொடங்கிவிட்டு மக்களை ஏமாற்ற முடியாது.. ஆழ்மனதில் மக்களுக்கு சேவை செய்ய வேண்டும் என்கிற எண்ணம் இருக்க வேண்டும்.. மக்களுக்கு சேவை செய்ய வேண்டும் என்ற எண்ணம் யாரிடம் இருக்கிறதோ அவர்கள் அரசியலுக்கு வரலாம்.. ஆனால் ஆசைப்பட்டு வரக்கூடாது என கூறியிருக்கிறார்.