தனுஷெல்லாம் போட்டியே கிடையாது!.. அமைச்சர் மரிய வில்சன் பேட்டி...
நடிகர் விஜய் இரண்டு வருடங்களுக்கு முன்பு தமிழக வெற்றிக் கழகம் என்கிற அரசியல் கட்சியைத் துவங்கி 2026 சட்டமன்ற தேர்தலில் தனித்துப் போட்டியிட்டு 108 தொகுதிகளில் வெற்றி பெற்று கூட்டணி கட்சிகளின் ஆதரவுடன் ஆட்சி அமைத்து முதலமைச்சராகிவிட்டார்.
இதையடுத்து, தனுஷ், சிவகார்த்திகேயன் ஆகியோருக்கும் அரசியல் ஆசை வந்திருப்பதாக பார்க்கப்படுகிறது. தனுஷ் தனது பிறந்த நாள் விழாவில் நாம் இப்படியே இருக்கக்கூடாது.. அடுத்த கட்டத்திற்கு செல்ல வேண்டும் என அவரின் ரசிகர்கள் முன்பு பேசியிருந்தார். அதோடு, தனுஷின் ரசிகர் மன்ற கொடியும் அங்கு அறிமுகம் செய்யப்பட்டது..
மேலும் தமிழகத்தில் உள்ள அனைத்து மாவட்டங்களிலும் தனுஷ் நற்பணி மன்றத்திற்கு நிர்வாகிகளை நியமிக்கும் பணிகளும் வேகமாக நடைபெற்று வருகிறது. 2028ம் வருடம் தனது அரசியல் கட்சியை தொடங்கி 2031 சட்டமன்ற தேர்தலில் தனுஷ் போட்டியிடுவார் என செய்திகள் உலா வருகிறது.
இந்நிலையில், விஜய் என்கிற பிம்பத்தை உடைக்க திராவிட கட்சிகள் தனுஷை கையில் எடுத்துள்ளார்களா? என நிதியமைச்சர் மரிய வில்சனிடம் செய்தியாளர்கள் கேட்டதற்கு முதலமைச்சர் விஜய்க்கு நடிகர் தனுஷெல்லாம் ஒரு போட்டியே கிடையாது.. இந்த கேள்வியை வாபஸ் வாங்குங்கள்.. எங்களுக்கு திமுக, அதிமுகவே போட்டி கிடையாது.. தனுஷ் அரசியலுக்கு வருவது நல்லதுதான்.. ஆனால் எங்கள் தலைவருக்கு போட்டியே இல்லை.. எப்பவும் ஒன் அண்ட் ஒன்லி முதலமைச்சர் விஜய்தான் என அவர் பதிலளித்தார்.