ஒன்னும் தெரியாத தலைவன்.. குத்தாட்டம் போட்டவன் அமைச்சர்!.. ஜேம்ஸ் வசந்தன் விமர்சனம்..
இசையமைப்பாளர் ஜேம்ஸ் வசந்தன் ஏதாவது படத்திற்கு இசையமைக்கிறாரோ இல்லையோ தொடர்ந்து முதல்வர் ஜோசப் விஜயையும், தவெக அமைச்சர்களையும், தவெக ஆட்சியையும் தொடர்ந்து கடுமையாக விமர்சனம் செய்து வருகிறார். அடிப்படையில் ஜேம்ஸ் வசந்தன் ஒரு திமுக ஆதரவாளர்.
ஆனால் அதை வெளியே சொல்லாமல் தவெகவுக்கு எதிராக பேசி வருகிறார். கடந்த திமுக ஆட்சியில் கொண்டுவரப்பட்ட பரந்தூர் விமான நிலைய திட்டத்தை தற்போது தமிழகத்தின் முதலமைச்சராக மாறியுள்ள ஜோசப் விஜய் சமீபத்தில் ரத்து செய்தார். இது பரந்தூர் விமான நிலைய அமைக்கப்பட்டவிருந்த பகுதிகளில் வசிக்கும் விவசாயிகளுக்கு மகிழ்ச்சியை கொடுத்திருக்கிறது. சமீபத்தில் அவர்கள் முதலமைச்சர் விஜயை சந்தித்து நன்றியும் கூறினார்கள்..
இந்நிலையில் இது தொடர்பாக கருத்தை தெரிவித்த ஜேம்ஸ் வசந்தன் பொழுதுபோக்குக்காக தயாரிக்கப்படுகிற திரைப்படங்களில் நடிக்கும் ஒரு நடிகனுக்கு அடிமையாகி, அவன் படம் வெளியாகும் போது போஸ்டர் ஒட்டி, கட்டவுட் வைத்து, பாலாக அபிஷேகம் செய்து, குடித்துவிட்டு குத்தாட்டம் போடுகிறவனையெல்லாம் சட்டமன்ற உறுப்பினராக்கி அமைச்சராகவும் ஆக்கினால் திடீரென சமூக, பொருளாதார, அரசியல் வந்துவிடுமா என்ன? தலைவனுக்கே ஒரு மண்ணும் தெரியாது என்று அவர் பொங்கியிருக்கிறார்.