1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
  4. dhanush fans association plan for free tution

234 தொகுதிகளிலும் AC வசதியுடன் டியூசன் செண்டர்!.. தனுஷ் பக்கா பிளான்!..

dhanush
நடிகர் விஜய் பல வருடங்களுக்கு முன்பு தனது ரசிகர் மன்றங்களை விஜய் மக்கள் இயக்கமாக மாற்றினார். எனவே அவரின் ரசிகர் மன்றங்கள் நற்பணிகளில் ஈடுபட்டு வந்தன.


இரண்டு வருடங்களுக்கு முன்பு விஜய் தமிழக வெற்றிக் கழகம் என்கிற அரசியல் கட்சியை தொடங்கி 2026 சட்டமன்ற தேர்தலில் தனித்து போட்டியிட்டு வெற்றியும் பெற்று முதலமைச்சராகிவிட்டார். விஜயைத் தொடர்ந்து நடிகர் தனுசும் அரசியலுக்கு வருவார் என எதிர்பார்க்கப்படுகிறது.

சமீபகாலமாக அவர் தொடர்ந்து தனது ரசிகர் மன்ற நிர்வாகிகளை சந்தித்து வருகிறார். சமீபத்தில் கூட தன்னுடைய நற்பணி மன்றத்தின் பெண் நிர்வாகிகள் 3 ஆயிரம் பேருக்கு அவர் காமாட்சி விளக்கு பரிசளித்தார்
.
இந்நிலையில் தமிழகத்தின் 234 தொகுதிகளிலும் பள்ளி மாணவர்களுக்காக ஏசி வசதியுடன் கூடிய இலவச டியூஷன் சென்டர்களை தொடங்க தனுஷின் நற்பணி இயக்கம் திட்டமிட்டிருக்கிறது.
About Writer
மகேந்திரன்
14 ஆண்டுகள் பல்வேறு இணையதள செய்தி பிரிவில் பணியாற்றிய அனுபவம் உள்ளவர். அரசியல், விளையாட்டு, பொழுதுபோக்கு, ஆன்மிகம், தொழில்நுட்ப செய்திகள் எழுதுவதில் அனுபவம் உள்ளவர்..... Read More
அடுத்த கட்டுரையில்
தீபாவளிக்கு மறுநாள் விடுமுறை!.. தமிழக அரசு அறிவிப்பு..