நடிகை வத்சலா காலமானார் - ரசிகர்கள் இரங்கல்
சமீப காலமாகவே திரைத்துறையை சேர்ந்த மூத்த நடிகர்கள், நடிகைகள், இசைக்கலைஞர்கள் தொடர்ந்து காலமாகி வருவது ரசிகர்களிடம் சோகத்தை ஏற்படுத்தி வருகிறது. பாரதிராஜா, பாக்யராஜை தொடர்ந்து சமீபத்தில் தேனிசைத் தென்றல் இசையமைப்பாளர் தேவா காலமானார்.
அவரின் மறைவுக்கு பலரும் நேரில் சென்று அஞ்சலி செலுத்தினர். அதோடு, அவரின் உடல் அரசு மரியாதையோடு அடக்கம் செய்யப்பட்டது.
இந்நிலையில்தான் பிரபல தமிழ் திரைப்பட மூத்த நடிகை வத்சலா ராஜகோபால் தனது 93வது வயதில் இன்று காலமானார். இவர் சதிலீலாவதி, ரோஜா, வின்னர், ரிதம் உள்ளிட்ட பல திரைப்படங்களிலும் நடித்துள்ளார். இவரின் மறைவுக்கு ரசிகர்கள் இரங்கல் தெரிவித்து வருகிறார்கள்.