1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
  4. vaigai superfast express reached madurai 2 hours early

சென்னை டூ மதுரை 5.35 மணி நேரம் - வந்தே பாரத்துக்கு இணையாக பறந்த வைகை ரயில்!...

vaigai express
இந்தியாவைப் பொறுத்தவரை மத்திய அரசால் அறிமுகப்படுத்தப்பட்ட வந்தே பாரத் ரயில்தான் மிகவும் அதிக வேகத்தில் பயணிக்கும். ஆனால் தற்போது வந்தே பாரத் ரயிலுக்கு நமது வைகை சூப்பர் பாஸ்ட் எக்ஸ்பிரஸ் ரயில் டப் கொடுத்துள்ளது.

சென்னையிலிருந்து மதுரைக்கு வழக்கமாக எடுத்துக் கொள்ளும் 7.35 மணி நேர பயணத்தை வெறும் 5.35 மணி நேரத்தில் கடந்து வைகை சூப்பர் ஃபாஸ்ட் எக்ஸ்பிரஸ் சம்பவம் செய்திருக்கிறது.

அக்டோபர் 24ம் தேதி சென்னை எழும்பூரிலிருந்து 10 நிமிடங்கள் தாமதமாக புறப்பட்ட வைகை எக்ஸ்பிரஸ் சில இடங்களில்  தடங்கல்கள் ஏற்பட்ட போதும் 110 கிலோமீட்டர் வேகத்தில் பயணித்து இரண்டு மணி நேரம் முன்பே மதுரையை அடைந்து அடைந்துள்ளது.
About Writer
மகேந்திரன்
14 ஆண்டுகள் பல்வேறு இணையதள செய்தி பிரிவில் பணியாற்றிய அனுபவம் உள்ளவர். அரசியல், விளையாட்டு, பொழுதுபோக்கு, ஆன்மிகம், தொழில்நுட்ப செய்திகள் எழுதுவதில் அனுபவம் உள்ளவர்..... Read More
அடுத்த கட்டுரையில்
மின்வாரிய ஊழியர்களுக்கு 20 சதவீத தீபாவளி போனஸ் - தமிழக அரசு அறிவிப்பு