திடீரென விலை குறைந்த தங்கம்!.. இன்றைய அப்டேட்!..
சில மாதங்களுக்கு முன்பு ஒரு சவரன் தங்கத்தின் விலை ஒரு லட்சத்தை தாண்டியது. தற்போது வரை ஒரு லட்சத்திற்கு கீழே தங்கத்தின் விலை செல்லவில்லை. எனவே எழை மற்றும் நடுத்தர வாசிகளுக்கு தங்கம் வாங்குவது என்பது ஒரு எட்டாக்கனியாக மாறிவிட்டது.
ஒரு பக்கம் கடந்த பல நாட்களாகவே தங்கத்தின் விலை ஏறுவது, குறைவது என மாறி மாறி நடைபெற்று வருகிறது. கடந்த 5ம் தேதி தங்கத்தின் விலை பவுனுக்கு ரூ.2240 அதிகரித்தது.
நேற்று தங்கத்தின் விலை ஒரு சவரனுக்கு ரூ.520 உயர்ந்து ஒரு சவரன் ரூ.1,11,720-க்கு விற்பனை செய்யப்பட்டது.
அதேபோல் கிராமுக்கு ரூ.65 உயர்ந்து ஒரு கிராம் 13,985- க்கு விற்கப்பட்டது. இந்நிலையில்தன், இன்று தங்கத்தின் விலை சரிவை சந்தித்திருக்கிறது. அதன்படி சென்னையில் 22 கேரட் ஆபரண தங்கத்தின் விலை ஒரு சவரனுக்கு ரூ.120 குறைந்து ஒரு சவரன் ரூ.1,11,600 -க்கு விற்பனை செய்யப்படுகிற்து. அதேபோல், கிராமுக்கு ரூ.15 குறைந்து ஒரு கிராம் 13,950-க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது.
வெள்ளியை பொருத்தவரை அதன் விலையில் எந்த மாற்றமும் இல்லை. ஒரு கிராம் 250க்கும், ஒரு கிலோ 2,50,000-க்கும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.