Gold Price: மீண்டும் விலை ஏறிய தங்கம்!. இன்றைய அப்டேட்!..
கடந்த பல நாட்களாகவே தங்கத்தின் விலை குறைவது, உயர்வது என மாறி மாறி நடைபெற்று வருகிறது. சில மாதங்களுக்கு முன்பு தங்கத்தின் விலை உச்சத்தை தொட்டு ஒரு லட்சத்தை தாண்டியது. தற்போது வரை அது குறையவில்லை.
நேற்று சென்னையில் 22 கேரட் ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு 400 குறைந்து 1,05,600 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டது. கிராமுக்கு ரூ.50 குறைந்து ஒரு கிராம் ரூ.13,200-க்கு விற்பனை செய்யப்பட்டது.
இந்நிலையில் இன்று தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.1280 விலை உயர்ந்து ஒரு சவரன் விலை ஒரு லட்சத்து 6 ஆயிரத்து 880-க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது. ஒரு கிராம் தங்கம் 13 ஆயிரத்து 360-க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது.
வெள்ளியை பொறுத்தவரை சென்னையில் ஒரு கிராம் ரூ.235 ஆகவும், ஒரு கிலோ வெள்ளியின் விலை 2,35,000 ஆகவும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. கடந்த சில நாட்களாகவே வெள்ளி விலையில் மாற்றமும் இல்லாமால் சீராக தொடர்ந்து வருகிறது.