நீரை தேக்கிவச்சா வெள்ளத்துல அடிச்சிக்கிட்டு போய்விடுவோம்!.. டி.கே.சிவக்குமார் கோரிக்கை!...
வழக்கம்போல் தமிழகத்திற்கு தண்ணீரை திறந்து விட முடியாது கர்நாடக அரசு தற்போதும் தெரிவித்துள்ளது. வருகிற 3ம் தேதி தமிழக முதல்வர் விஜய் கர்நாடக முதல்வர் டி.கே சிவகுமாரை சந்திக்க திட்டமிட்டிருந்தார்.
இதற்கு முதலில் சம்பாதித்த கர்நாடக முதல்வர் கர்நாடகத்தில் போராட்டங்கள் நடப்பதால் இந்த சூழலில் தமிழக முதல்வரை சந்திப்பது சரியாக இருக்காது என்று கூறினார். எனவே உச்ச நீதிமன்றத்தை அணுக முதல்வர் விஜய் திட்டமிட்டிருப்பதாக செய்திகள் வெளியாகியிருக்கிறது. ஒருபக்கம், தமிழகத்திற்கு தண்ணீர் திறந்துவிடுவதற்கு எதிர்ப்பு தெரிவித்து கர்நாடகா முழுவதும் கடையடைப்பு போராட்டத்திற்கு சில அமைப்புகள் அழைப்புவிடுத்துள்ளன.
இந்நிலையில்தான் தற்போது கர்நாடகாவில் தொடர்ந்து கனமழை பெய்து அங்குள்ள அணைகள் வேகமாக நிரம்பி வருகின்றன. இதைத்தொடர்ந்து போராட்டக்காரர்களுக்கு கோரிக்கை வைத்துள்ள டி.கே.சிவகுமார் மழையால் கர்நாடக அணைகள் நிரம்பி வருகின்றன. தமிழகத்திற்கு காவிரி நீரை திறந்து விடுவதற்கு எதிரான முழு கடையடைப்பு அறிவிப்பை திரும்ப பெற வேண்டும்..
காவிரி நீர் பிடிப்பு பகுதிகளில் தொடர்ந்து மழை பெய்யும் நிலையில் கர்நாடக அணைகளுக்கான நீர்வரத்து அதிகரித்து வருகிறது. இயற்கை யாருக்கும் சொந்தமானது அல்ல. அணைகள் விரைவில் நிரம்பக்கூடும் என்பதால் தண்னீரை தடுத்த நிறுத்த முயன்றால் நாம் அனைவரும் வெள்ளத்தில் அடித்து செல்லப்படுவோம் என அவர் கூறியிருக்கிறார். கர்நாடகாவில் கபினி அணையில் இருந்து வினாடிக்கு 5 ஆயிரம் கன அடி நீர் திறக்கப்பட்டு வருகிறது. அதேபோல், கபினி அணைக்கு வினாடிக்கு 15 ஆயிரத்து 675 கன அடி தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது.