மாமா.. மச்சான்!. நல்லவேளையா நானும், ஸ்டாலினும் அங்க இல்ல.. துரைமுருகன் புலம்பல்...
2026 சட்டமன்றத் தேர்தலில் தமிழக வெற்றிக் கழகம் வெற்றி பெற்று ஆட்சியைப் பிடித்திருக்கிறது. 2021 சட்டமன்ற தேர்தலில் வெற்றி பெற்ற ஆட்சியைப் பிடித்த திமுக தற்போது எதிர்க்கட்சியாக அமைந்திருக்கிறது.
சட்டசபையில் எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி எழுப்பும் கேள்விகளுக்கு தவெக அமைச்சர்கள் சிடி நிர்மல் குமார், ராஜ்மோகன், ஆதவ் அர்ஜுனா போன்றவர்கள் பதிலடி கொடுத்து வருகிறார்கள். பல சமயங்களில் காரசாரமான விவாதங்களும் சட்டசபையில் நடைபெறுகிறது. சபாநாயகர் ஜேடிசி பிரபாகர் முடிந்த வரை கட்டுப்படுத்துகிறார்..
ஒருபக்கம், திமுக எம்.எல்.ஏக்கள் மற்றும் முன்னாள் அமைச்சர்கள் பேசும் போது மாமா.. மச்சான் என்றெல்லாம் அழைத்துக் கொள்கிறார்கள். இந்நிலையில் இன்று திமுக செயற்குழு கூட்டத்தில் பேசிய துரைமுருகன் சட்டசபையில் நேரலையில் பார்க்கும்போது மற்ற கட்சி எம்.எல்.ஏக்களை பலர் மாமா, மச்சான் என உறவு முறை வைத்து கூப்பிடுகிறீர்கள்..
இது மிகவும் தவறு.. திமுக உறுப்பினர்கள் செயல்பாடுகள் சரியாக இல்லை என கட்சியினர் புகார் அளித்திருக்கிறார்கள்.. திமுக எம்.எல்.ஏக்களின் சட்டசபை செயல்பாடுகளை பார்த்தால் நானும் ஸ்டாலினும் சட்டசபைக்கு இந்த முறை வராமல் இருந்ததே நல்லது என்று தோன்றுகிறது என புலம்பியிருக்கிறார்.