வியாழன், 20 நவம்பர் 2025
  1. செய்திகள்
  2. வ‌ணிக‌ம்
  3. சந்தை நிலவரம்
Written By Siva
Last Updated : வியாழன், 20 நவம்பர் 2025 (09:40 IST)

தங்கம் விலை இன்று மீண்டும் சரிவு.. ஒரு சவரனுக்கு ரூ.800 குறைந்தது.. இன்னும் குறையுமா?

தங்கம் விலை இன்று மீண்டும் சரிவு.. ஒரு சவரனுக்கு ரூ.800 குறைந்தது.. இன்னும் குறையுமா?
தங்கம் விலை கடந்த சில நாட்களாக ஏற்ற இறக்கத்துடன் இருந்து வரும் நிலையில் நேற்று தங்கம் விலை ஒரு சவரனுக்கு 1600 ரூபாய் உயர்ந்த நிலையில் இன்று 800 ரூபாய் குறைந்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளன.
 
தங்கம் விலை போலவே வெள்ளியின் விலை நேற்று 6000 ரூபாய் அதிகரித்த நிலையில் இன்று 3000 ரூபாய் குறைந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
 
இந்த நிலையில் சென்னையில் இன்றைய தங்கம் மற்றும் வெள்ளி விலை குறித்த நிலவரத்தை பார்ப்போம்.
 
சென்னையில் நேற்று ஒரு கிராம் ஆபரண தங்கம் விலை: ரூ. 11,600
சென்னையில் இன்று ஒரு கிராம் ஆபரண தங்கம் விலை: ரூ. 11,500
 
சென்னையில் நேற்று ஒரு சவரன் ஆபரண தங்கம் விலை: ரூ. 92,800
சென்னையில் இன்று ஒரு கிராம் ஆபரண தங்கம் விலை: ரூ. 92,000
 
சென்னையில் நேற்று ஒரு கிராம் 24 கேரட் தங்கம் விலை: ரூ. 12,654
சென்னையில் இன்று ஒரு கிராம் 24 கேரட் தங்கம் விலை: ரூ. 12,545
 
சென்னையில் நேற்று 8 கிராம் 24 கேரட் தங்கம் விலை: ரூ. 101,232
சென்னையில் இன்று 8 கிராம் 24 கேரட் தங்கம் விலை: ரூ.  100,360
 
சென்னையில் இன்று ஒரு கிராம் வெள்ளி விலை: 173.00
சென்னையில் இன்று ஒரு கிலோ வெள்ளி விலை: 173,000.00
 
Edited by Siva