ஏறிய வேகத்தில் மீண்டும் இறங்கும் தங்கம் விலை.. இன்றைய சென்னை நிலவரம் என்ன?
தங்கம் விலை நேற்று உயர்ந்த நிலையில், இன்று மீண்டும் சரிந்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. நேற்று காலை மற்றும் மாலை என இரண்டு முறை தங்கம் விலை உயர்ந்த நிலையில், இன்று சென்னையில் ஒரு கிராமுக்கு ரூ. 60-ம், ஒரு சவரனுக்கு ரூ. 480-ம் குறைந்துள்ளது.
தங்கம் விலை போலவே, வெள்ளியின் விலையும் இன்று குறைந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. வெள்ளி ஒரு கிலோவுக்கு ரூ. 3,000 குறைந்து வர்த்தகமாகி வருகிறது.
சென்னையில் நேற்று ஒரு கிராம் ஆபரண தங்கம் விலை: ரூ. 11,900
சென்னையில் இன்று ஒரு கிராம் ஆபரண தங்கம் விலை: ரூ. 11,840
சென்னையில் நேற்று ஒரு சவரன் ஆபரண தங்கம் விலை: ரூ. 95,200
சென்னையில் இன்று ஒரு கிராம் ஆபரண தங்கம் விலை: ரூ. 94,720
சென்னையில் நேற்று ஒரு கிராம் 24 கேரட் தங்கம் விலை: ரூ. 12,982
சென்னையில் இன்று ஒரு கிராம் 24 கேரட் தங்கம் விலை: ரூ. 12,916
சென்னையில் நேற்று 8 கிராம் 24 கேரட் தங்கம் விலை: ரூ. 103,856
சென்னையில் இன்று 8 கிராம் 24 கேரட் தங்கம் விலை: ரூ. 103,328
சென்னையில் இன்று ஒரு கிராம் வெள்ளி விலை: 180.00
சென்னையில் இன்று ஒரு கிலோ வெள்ளி விலை: 180,000.00
Edited by Siva