ஜோடி பொருத்தம் வேறலெவல்!.. கல்யாண போட்டோவை பகிர்ந்த அனிருத்..
இசையமைப்பாளர் அனிருத் கடந்த 11ம் தேதி கலாநிதி மாறனின் மகள் காவ்யா மாறனை கிரீஸ் நாட்டில் திருமணம் செய்து கொண்டார். இந்த திருமண நிகழ்வுகள் சுமார் 2, 3 நாட்கள் அங்கு நடைபெற்றதாக சொல்லப்படுகிறது.
இந்த திருமண விழாவில் முக ஸ்டாலின், ரஜினி உள்ளிட்ட முக்கிய குடும்ப உறுப்பினர்கள் மற்றும் உறவினர்கள் கலந்து கொண்டனர். வருகிற 21ம் தேதி சென்னையில் - அனிருத் காவ்யா மாறனின் திருமண வரவேற்பு நிகழ்ச்சி நடைபெறவிருக்கிறது.
இதில் முதலமைச்சர் விஜய் மற்றும் பல திரைப்பட பிரபலங்கள் கலந்து கொள்ளவிருக்கிறார்கள்.
ஏற்கனவே அனிருத் திருமணம் தொடர்பாக பல புகைப்படங்களை வெளியாகியிருந்தாலும் இருந்தாலும் தற்போது அனிருத் புதிதாக பகிர்ந்துள்ள சில புகைப்படங்கள் ரசிகர்களிடம் கவனம் பெற்றுள்ளது.