முன்பதிவில் ரூ10 கோடியை தாண்டிய Avengers Doomsday.... செம வசூல்...
அவெஞ்சர்ஸ் திரைப்படங்களுக்கென்று உலகம் முழுவதும் ரசிகர்கள் இருக்கிறார்கள். எனவே அவெஞ்சர்ஸ் திரைப்படம் பல மொழிகளும் டப் செய்யப்பட்டு உலகமெங்கும் வெளியாகி வசூலை வாரிக்குவித்து வருகின்றன.
இதற்கு முன் பல பாகங்களாக அவெஞ்சர்ஸ் வெளியாகி அனைத்து படங்களுமே பல ஆயிரம் கோடி வசூலை பெற்றது. அந்த வகையில்தான் Avengers Doomsday திரைப்படம் வருகிற டிசம்பர் 17ம் தேதி இந்தியாவில் வெளியாகவிருக்கிறது. இந்த திரைப்படத்தை Joe Russo மற்றும் Anthony Russo இருவரும் இணைந்து இயக்கியுள்ளனர். James Marsden, Rebecca Ramijn, Chris Evans, Vanessa Kirby உள்ளிட்ட பலரும் நடித்துள்ளனர்.
இந்த திரைப்படத்திற்கும் ரசிகர்களிடம் பெரிய எதிர்பார்ப்பு உள்ளது. இந்நிலையில் இந்தியாவில் வெளியாகும் Avengers Doomsday படத்தின் முன்பதிவு வசூல் ரூ.10 கோடியை கடந்துள்ளதாக சொல்லப்படுகிறது. மும்பையில் உள்ள சில திரையரங்குகளில் ஒரு டிக்கெட்டின் விலை ரூ.4,000 வரை விற்கப்படுவதாக கூறப்படுகிறது.