ரூ.1 ரீசார்ஜில் 1GB டேட்டா.. அன்லிமிடெட் கால்ஸ்.. பி.எஸ்.என்.எல் அதிரடி அறிவிப்பு
இந்தியாவில் என்னதான் ரிலையன்ஸ் ஜியோ, ஏர்டெல் போன்ற நிறுவனங்கள் செல்போன் ரீசார்ஜ் திட்டங்களில் பல புதிய சலுகைகளை வழங்கி வந்தாலும் ஒரு பக்கம் பலரும் மத்திய அரசின் பி.எஸ்.என்.எல் சேவையையும் பயன்படுத்தி வருகிறார்கள்.
ஜியோவை ஒப்பிடும்போது பி.எஸ்.என்.எல் இன்னும் பல படி நிலைகள் மேலே வர வேண்டும் என்றாலும் பி.எஸ்.என்.எல் நிறுவனமும் புதிய சலுகைகளை அவ்வப்போது வழங்கி வருகிறது.
இந்நிலையில் பி.எஸ்.என்.எல் புதிய வாடிக்கையாளர்களுக்கு மட்டும் ஒரு ரூபாய்க்கு 24 நாட்கள் வேலிடிட்டியுடன் சிறப்பு திட்டட்த்தை வழங்குகிறது. தினமும் ஒரு ஜிபி டேட்டா, அன்லிமிடெட் வாய்ஸ் கால்ஸ், 100 SMS உள்ளிட்ட சலுகைகள் கிடைக்கும். டேட்டா தீர்ந்தாலும் 40kbps வேகத்தில் இணையத்தை பயன்படுத்தலாம். இந்த Freedom 2.0 சலுகையைப் பெற நவம்பர் 9ம் தேதிக்குள் புதிய பி.எஸ்.என்.எல் சிம் வாங்கி முதல் ரீசார்ஜ் செய்ய வேண்டும்.