ரூ15-க்கு அன்லிமிடேட் 5ஜி டேட்டா - ரிலையன்ஸ் ஜியோ அறிவிப்பு
இந்தியாவில் ஜியோ மற்றும் ஏர்டெல் ஆகிய இரண்டு நிறுவனங்களும் செல்போன் ரீசார்ஜ் சேவைகளை வழங்கி வருகின்றன. இதில் இரண்டு நிறுவனங்களும் அவ்வப்போது புதிய சலுகைகளையும் அறிவிப்புகளையும் வெளியிட்டு வருகின்றன.
அந்த வகையில் ரூ.15 கட்டணத்தில் 24 மணி நேரத்துக்கு அன்லிமிடெட் 5ஜி டேட்டா வழங்கும் புதிய ரீசார்ஜ் திட்டத்தை ரிலையன்ஸ் ஜியோ அறிமுகம் செய்துள்ளது.இது கூடுதல் டேட்டா வழங்கும் ஒரு பூஸ்டர் திட்டம் என்பதால் பயனர்களிடம் ஏற்கனவே பயன்பாட்டில் உள்ள அடிப்படை ப்ரீபெய்ட் திட்டம் இருக்க வேண்டும்.
கூடுதலாக 24 மணி நேரத்திற்கு அதிவேக பயிற்சி இணையத்தை பயன்படுத்திக் கொள்ளலாம்
. 24 மணி நேரத்திற்கு செல்லுபடியாகும். இந்த பிளான் 4K Streaming மற்றும் Heavy Downloads-க்கு பெரிய அளவில் உதவும்.
கூடுதலாக 24 மணி நேரத்திற்கு அதிவேக பயிற்சி இணையத்தை பயன்படுத்திக் கொள்ளலாம்
. 24 மணி நேரத்திற்கு செல்லுபடியாகும். இந்த பிளான் 4K Streaming மற்றும் Heavy Downloads-க்கு பெரிய அளவில் உதவும்.

