உடல் ஆரோக்கியத்தை பேணும் அற்புத விதைகள்!.. வாங்க பார்ப்போம்...
உலகம் மிகவும் வேகமாக இயங்கும் நிலையில் மனிதர்களின் வாழ்க்கையும் வேகமாகிவிட்டது. அதனால், முன்னோர்கள் கடைப்பிடித்த உணவு பழக்கம் இப்போது பலருக்கும் இல்லாமல் போய்விட்டது. துரித உணவுகள் வந்துவிட்டது. குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அதை விரும்புகிறார்கள். இப்போதுள்ள ஜென்சி தலைமைறை காய்கறிகளை கூட சாப்பிடுவதில்லை. அவர்களுக்கு விதைகள் மற்றும் அதிலுள்ள பயன்கள் பற்றியெல்லாம் தெரியவில்லை.
இந்நிலையில், என்னென்ன விதைகளில் என்னென்ன சத்துக்கள் இருக்கிறது என பார்ப்போம்.
சூரியகாந்தி விதைகள் - முடி வளர்ச்சி, புரதம், வைட்டமின் E
பூசணி விதைகள் - கருவுறுதலுக்கு உதவும், துத்தநாகம் (Zn)
சியா விதைகள் - இதய ஆரோக்கியம், ஓமேகா - 3
கருப்பு எள் - நரைமுடி குறைய உதவும், மெலனின் சத்து
ஆளி விதைகள் - முதுமையை தாமதிக்க உதவும், காமா லினோலெனிக் அமிலம்
ஹெம்ப் விதைகள் - சிறுநீரக ஆரோக்யம், ஆன்டி ஆக்சிடன்ட்கள்
கருஞ்சீரகம் - சிறுநீரக ஆரோக்கியம், ஆன்டி ஆக்சிடன்ட்கள்