ஆண்களுக்கு கருத்தடை மாத்திரை - விஞ்ஞானிகள் தீவிரம்...
பெரும்பாலும் கருத்தடை சாதனங்களை பெண்களே அதிகம் பயன்படுத்தும் சூழ்நிலை இருக்கிறது. ஆண்களுக்கு கருத்தடை சிகிச்சைகள் இருந்தாலும் அதுபற்றிய விழிப்புணர்வு ஆண்களிடம் இல்லை என்பதால் அது செய்து கொள்ள ஆண்கள் முன் வருவதில்லை
.
அதேநேரம் கர்ப்பத்தை தவிர்ப்பதற்காக ஆணுறை பயன்படுத்தும் பழக்கம் பெரும்பாலான ஆண்களிடம் இருக்கிறது. ஆனால் சில நேரங்களில் ஆணுறை பயன்படுத்தும் பொறுமையையும் பல ஆண்களுக்கு இல்லை
.
இந்நிலையில்தான் ஆண்களுக்கான புதிய கருத்தடை மாத்திரையை உருவாக்கும் முயற்சியில் விஞ்ஞானிகள் தீவிரமாக ஈடுபட்டு வருகிறார்கள். இந்த மாத்திரையை உடலுறவு 30 நிமிடங்களுக்கு முன் எடுத்துக் கொண்டால் விந்தனுக்கள் செயல்படுவதை தற்காலிகமாக தடுக்க முடியும். இதன் தாக்கம் 6 முதல் 8 மணி நேரம் வரை நீடிக்கும் என்றும், பின்னர் வழக்கமான செயல்பாடு திரும்பும் என்றும் ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்..