1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
  4. adhav arjuna and others going with vijay

லண்டன் பயணம்!.. விஜயுடன் யாரெல்லாம் போயிருக்காங்க!.. வாங்க பார்ப்போம்!..

vijay
வெளிநாட்டு முதலீடுகளை ஈர்ப்பதற்காக தமிழக முதல்வர் ஜோசப் விஜய் நேற்று இரவு 10 மணியளவில் லண்டன் புறப்பட்டு சென்றார். வழக்கமாக தனி விமானத்தி செலும் விஜய் நேற்று பயணிகள் விமானத்தில் சென்றார். மேலும், வருகிற 17ம் தேதி அவர் சென்னை திரும்புகிறார்.

இங்கிலாந்தில் உள்ள மோட்டார்ஸ் ஸ்போர்ட்ஸ் உள் கட்டமைப்புகளை அவர் பார்வையிடவும் திட்டமிட்டிருக்கிறார்.  அப்போது நடிகரும் கார் ரேஸருமான அஜித் குமாரை அவர் சந்திக்கவுள்ளார். அது தொடர்பான புகைப்படங்களுக்காக ரசிகர்கள் காத்திருக்கிறார்கள்.

விஜயுடன் அமைச்சர் ஆதவ் அர்ஜுனா, தமிழ்நாட்டு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தின்(SDAT) உறுப்பினர், செயலர் மேகநாத ரெட்டி, தொழில்துறை வழிகாட்டி நிறுவனத்தின் மேலாண்மை இயக்குனர் மற்றும் தலைமை செயல் அலுவலர் தீபக் ஜேக்கப் மற்றும் அரசு அலுவலர்கள் சென்றுள்ளனர்.
About Writer
மகேந்திரன்
14 ஆண்டுகள் பல்வேறு இணையதள செய்தி பிரிவில் பணியாற்றிய அனுபவம் உள்ளவர். அரசியல், விளையாட்டு, பொழுதுபோக்கு, ஆன்மிகம், தொழில்நுட்ப செய்திகள் எழுதுவதில் அனுபவம் உள்ளவர்..... Read More
அடுத்த கட்டுரையில்
9.6 லட்சம் சதுர அடியில் அமைந்த புதிய ஃபீனிக்ஸ் மால்.. சென்னைக்கு இணையாக வளர்ந்து வரும் கோவை..