ஐக்யூ 15 ஸ்மார்ட்போனின் விலை ரூ.50,000 வரை குறைந்துவிட்டதா? எப்படி வாங்குவது?
அமேசான் இணையதளத்தில் கேம் பிரியர்களின் விருப்பமான ஐக்யூ 15 ஸ்மார்ட்போனின் விலை அதிரடியாக ரூ. 10,000 வரை குறைக்கப்பட்டு விற்பனை செய்யப்படுகிறது. இதன் உண்மையான விலையில் இருந்து ரூ. 9,000 நேரடி தள்ளுபடி வழங்கப்படுவதால், இதன் விலை ரூ. 76,999 ஆக குறைந்துள்ளது.
திருமலைக்கு போவது இனி ரொம்ப ஈசி.. ஆனந்த் அம்பானி வழங்கும் 25 மின்சார பேருந்துகள்.. இலவசமா? கட்டணமா?
திருப்பதி ஏழுமலையான் கோயிலுக்கு வரும் பக்தர்களின் பயண வசதியை மேம்படுத்தும் வகையில், ரிலையன்ஸ் நிறுவனம் சார்பில் 25 மின்சார 'தர்மரத' பேருந்துகள் நன்கொடையாக வழங்கப்பட்டுள்ளன.
கெட்டப்பே வேறலெவல்!.. சேயோனில் சீமான்!.. வெளியான வீடியோ...
ராதிகா சரத்குமார், சிங்கம்புலி உள்ளிட்ட பலரையும் வைத்து தாய் கிழவி என்கிற திரைப்படத்தை இயக்கியவர் சிவக்குமார் முருகேசன்.
கேது தோஷம் நீங்க விநாயகர் சதுர்த்தியில் செய்ய வேண்டிய வழிபாடு!
விநாயகர் சதுர்த்தி என்பது தடைகள் நீங்கி, வாழ்க்கையில் நல்ல மாற்றங்கள் ஏற்பட வேண்டி விநாயகரை வழிபடும் முக்கியமான திருநாளாகும். பாரம்பரிய ஜோதிட நம்பிக்கைகளின்படி, கேது ஞானம், ஆன்மிகத் தேடல் மற்றும் கர்ம அனுபவங்களுடன் தொடர்புடைய கிரகமாகக் கருதப்படுகிறது. கேதுவின் தாக்கம் இருப்பதாக நம்பப்படும் காலங்களில் எதிர்பாராத தடைகள், குழப்பங்கள் மற்றும் பல்வேறு சிக்கல்கள் ஏற்படலாம்.
முதல்வர் விஜய் குறித்து deepfake வீடியோ.. சிபி-சிஐடி சைபர் கிரைம் பிரிவு வழக்குப்பதிவு
தமிழக முதல்வர் விஜய்யை போல் செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தை பயன்படுத்தி உருவாக்கப்பட்ட போலி வீடியோ மூலம் பொதுமக்களை ஏமாற்ற முயன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இதுதொடர்பாக தமிழ்நாடு காவல்துறையின் சிபி-சிஐடி சைபர் கிரைம் பிரிவு வழக்குப்பதிவு செய்து விசாரணையை தொடங்கியுள்ளது.
உள்ளாட்சி தேர்தலில் பாஜக தனித்து போட்டியிடுவது யாருக்கு லாபம்?







