தொடர்புடைய செய்திகள்
- தாய்லாந்த் பாராசைலிங்!. மேலிருந்து கீழே விழுந்து இறந்த நபர்!.. சோக வீடியோ!...
- விசா இல்லாமல் தாய்லாந்து செல்லும் இந்தியர்களுக்கு திடீர் கட்டுப்பாடு... சுற்றுலா பயணிகள் அதிர்ச்சி...
- அமெரிக்காவில் அம்மா உணவகம்!.. குறைந்த விலையில் அசைவ உணவு கொடுக்கும் நபர்!...
- ஹார்மூஸ் நீரிணைக்கு 20 சதவீத வரி டூமச்!.. நாங்க கம்மியா வாங்குவோம்!. ஈரான் பதிலடி!..
- ஹார்மூஸ் நீரிணையில் கப்பல்கள் மீது ஈரான் நடத்திய தாக்குதல்!. இந்திய மாலுமி பலி!..
குழந்தைகளை விட நாய்களின் எண்ணிக்கை அதிகம்!.. ஜப்பானில் என்னதான் நடக்குது?...
ஜப்பான் மக்கள் ஒழுக்கம், சுத்தம், கடின உழைப்பு மற்றும் நீண்ட ஆயுளுக்கு பெயர் போனவர்கள். ஜப்பான் மக்கள் பாரம்பரியம் மற்றும் நவீன தொழில்நுட்பம் இரண்டையும் தங்கள் கலாச்சாரத்தில் கலந்து வாழ்ந்து வருபவர்கள். அதேநேரம், கடந்த பல வருடங்களாகவே ஜப்பானில் குழந்தைகள் பிறப்பு விகிதம் குறைந்து வருகிறது. ஒருபகக்ம், முதியோர்கள் எண்ணிக்கை அதிகரிக்க வருகிறது. திருமணம் செய்து கொள்ளுங்கள். நிறைய குழந்தைகளை பெற்றுக் கொள்ளுங்கள் என ஜப்பான் அரசு தொடர்ந்து கூறியும் இளைஞர்கள் தயங்குகிறார்கள்.
குறைந்த ஊதியம், அதிகமான வாடகை, குழந்தைகளுக்கான பராமரிப்பு செலவு போன்ற காரணங்களால் ஜப்பான் நாட்டு இளைஞர்களிடம் திருமணம் செய்யும் ஆர்வம் குறைந்துவிட்டதாக சொல்லப்படுகிறது. எனவே, மன ஆறுதலை போக்குவதற்காகவும், துணைக்காகவும் பலரும் நாய் மற்றும் பூனை போன்ற செல்லப்பிராணிகளை வளர்த்து வருகிறார்கள்.
இந்த நிலையில்தான் ஜப்பானில் 1 - 15 வயது வரை உள்ள குழந்தைகளின் எண்ணிக்கையை விட செல்லப்பிராணிகளின் எண்னிக்கை அதிகரித்துள்ளது. குழந்தைங்களின் எண்ணிக்கை 13.29 மில்லியனாக இருக்கும் நிலையில் செல்லப்பிராணிகளின் எண்ணிக்கை 15.67 மில்லியனை தாண்டியிருக்கிறது.