ரூ.1300 கோடி வசூலை தாண்டிய ராமயணா! - 11 நாள் வசூல் அப்டேட்...
ஹிந்தி பட இயக்குனர் நிதேஷ் திவாரி இயக்கத்தில் ரன்பீர் கபூர், சாய்பல்லவி, யஷ் ஆகியோஒர் முக்கிய வேடத்தில் உருவாகியிருக்கும் திரைப்படம் ராமாயணா. இந்த படத்தில் ரன்பீர் கபூர் ராமனாகவும், சாய் பல்லவி சீதையாகவும், யஷ் ராவணனாகவும் நடித்துள்ளனர்.
தீபாவளியை முன்னிட்டு ராமாயணா திரைப்படம் கடந்த 5ம் தேதி உலகமெங்கும் ஹிந்தி, தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் உள்ளிட்ட பழமொழிகளிலும் வெளியானது. படம் வெளியான நாள் முதலாகவே இந்த படத்திற்கு பாசிட்டிவான விமர்சனங்கள் வந்ததால் படம் நல்ல வசூலையும் பெற்றது.
தற்போது படம் வெளியாகி 11 நாட்கள் ஆகிவிட்ட நிலையில் ராமாயணா திரைப்படம் உலகம் முழுவதும் ரூ.1384 கோடி வசூல் செய்திருப்பதாகவும், இந்தியாவில் மட்டும் ரூ.900 கோடியை இந்த படம் வசூல் செய்திருப்பதாக செய்திகள் வெளிவந்துள்ளது..