1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
  4. scene movie four days collection report

வசூலை வாரிக்குவிக்கும் சீன்!.. 4 நாள் வசூல் அப்டேட்...

scene movie
நடிகர் சூர்யாவுக்கு ஏற்கனவே கருப்பு, விஸ்வநாத் அண்ட் சன்ஸ் ஆகிய இரண்டு படங்களும் வெற்றி பெற்ற நிலையில் மலையாள பட இயக்குனர் ஜித்து மாதவன் இயக்கத்தில் தீபாவளிக்கு வெளியான சீன் திரைப்படமும் வெற்றி படமாக அமைந்து சூர்யாவுக்கு ஹார்ட்ரிக் வெற்றி கிடைத்திருக்கிறது.

சீன் திரைப்படத்தில் நஸ்லன், லால், நஸ்ரியா உள்ளிட்ட பல மலையாள நடிகர் நடிகைகள் நடித்திருப்பதால் ஒரு மலையாள படம் பார்ப்பது போன்ற உணவு இருந்தாலும் படத்தின் கதை, திரைகக்தை ரசிகர்களை கட்டிப்போட்டு விட்டது. இதுவரை நடித்திராத ஒரு கதாபாத்திரத்தை சூர்யா நடித்திருப்பதும் ரசிகர்களை மிகவும் கவர்ந்துள்ளது.

இந்நிலையில் படம் வெளியாகி நான்கு நாட்கள் ஆகிவிட்ட நிலையில் சீன் திரைப்படம் உலகம் முழுவதும் ரூ.150 கோடி வசூல் செய்துள்ளதாக செய்திகள் வெளியாகியிருக்கிறது. இதில் இந்தியாவில் மட்டும் சீன் திரைப்படம் ரூ.98 கோடி வரை வசூல் செய்திருப்பதா சொல்லப்படுகிறது.
About Writer
மகேந்திரன்
14 ஆண்டுகள் பல்வேறு இணையதள செய்தி பிரிவில் பணியாற்றிய அனுபவம் உள்ளவர். அரசியல், விளையாட்டு, பொழுதுபோக்கு, ஆன்மிகம், தொழில்நுட்ப செய்திகள் எழுதுவதில் அனுபவம் உள்ளவர்..... Read More
அடுத்த கட்டுரையில்
சரிடா இப்போ என்ன?.. ரசிகரின் கமெண்டுக்கு கடுப்பான சுனைனா!...