முதல் வகுப்பு சிறை!.. என்னென்ன வசதிகள்?.. வாங்க பார்ப்போம்!...
கடந்த திமுக ஆட்சியில் தனியார் பள்ளிகளுக்கு சான்றிதழ் கொடுப்பதற்காக கட்சி நிதி என்கிற பெயரில் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் ஒரு வருடத்தில் மட்டும் ரூ.400 கோடி வரை சுருட்டியதாக அவர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டு நேற்று அவர் கைது செய்யப்பட்டார்.
தற்போது அவர் புழல் சிறையில் அடைக்கப்பட்டிருக்கிறார். சிறையில் அவருக்கு முதல் வகுப்பு ஒதுக்கப்பட்டிருக்கிறது. இந்நிலையில் முதல் வகுப்பு சிறையில் என்னென்ன வசதிகள் இருக்கும் என தெரிந்து கொள்ளலாம்.
கழிப்பறை வசதியுடன் கூடிய தனி அறை, சிறைச்சாலையின் சீருடை அணிய வேண்டிய கட்டாயம் இல்லை, மின்விசிறி, கட்டில், மெத்தை, நாற்காலி, மேஜை உள்ளிட்ட வசதிகள் இருக்கும்..
சிறை வளாகத்தில் தொலைக்காட்சி பார்க்கும் வசதி உண்டு.. தினசரி நாளிதழ்கள் புத்தகங்கள் வாசிப்பதற்கு அனுமதி.. நோய் பாதிப்பு உள்ளவர்களுக்கு உரிய மருத்துவக் கண்காணிப்பு கிடைக்கும்.. கூடுதலாக சப்பாத்தி, வாரத்தில் மூன்று நாட்கள் சிக்கன், கூடுதலாக பால் தேனீர் வழங்கப்படும்..