TET தேர்வு முடிவுகள் வெளியீடு!.. 61,634 ஆசிரியர்கள் தேர்ச்சி...
ஆசிரியர் தகுதித் தேர்வு(TET) என்பது இந்தியாவில் பள்ளிகளில் ஆசிரியர்களாக பணிபுரிய குறைந்தபட்ச தகுதியை தீர்மானிக்க ஆசிரியர் தேர்வு வாரியத்தில் நடத்தப்படும் ஒரு தேர்வாகும்.
இந்நிலையில்தான் நடந்து முடிந்த TET தேர்வின் முடிவுகள் தற்போது வெளியாகியிருக்கிறது.
சிறப்பு ஆசிரியர் தகுதி தேர்வு தாள் 1-ல் 80.8 சதவீதம் பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர்.. டெட் தேர்வு தாள் ஒன்று எழுதிய 59,535 ஆசிரியர்களில் சுமார் 47, 674 ஆசிரியர்கள் தேர்ச்சி பெற்றுள்ளனர். சுமார் 12,000 ஆசிரியர்கள் தேர்ச்சி பெறவில்லை
அதேபோல், பணியில் இருக்கும் ஆசிரியர்களுக்கான சிறப்பு ஆசிரியர் தகுதி தேர்வு 2-ல் 38.3 சதவீதம் பேர் மட்டுமே தேர்ச்சி பெற்றுள்ளனர். டெட் தேர்வு தாள் 2 எழுதிய 1,60,939 ஆசிரியர்களில் சுமார் 61,634 ஆசிரியர்கள் மட்டுமே தேர்ச்சி பெற்றுள்ளனர். 99 ஆயிரம் ஆசிரியர்கள் தேர்ச்சி பெறவில்லை.