விஜய், அமைச்சர் கீர்த்தனா மீது அவதூறு பேச்சு - திமுக எம்.எல்.ஏ சந்திரசேகருக்கு சம்மன்...
2026 சட்டமன்றத் தேர்தலில் தமிழக வெற்றிக் கழகம் அதிக தொகுதிகளில் வெற்றி பெற்று ஆட்சி அமைத்து. அக்கட்சியின் தலைவர் விஜய் முதலமைச்சராக மாறினார். தவெகவின் வெற்றியையும், திமுகவின் தோல்வியையும் திமுகவால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை. குறிப்பாக திமுக தலைவர் மற்றும் முன்னாள் முதல்வர் முக ஸ்டாலின் சென்னை கொளத்தூர் தொகுதியில் தவெக வேட்பாளரிடம் தோல்வியடைந்தது திமுகவினரால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை
. எனவே, திமுக எம்.எல்.ஏக்கள் பொதுக்கூட்டங்களில் தவெக அமைச்சர்களையும், முதலமைச்சர் விஜயையும் மிகவும் தரக்குறைவாக விமர்சித்து வருகிறார்கள்.
அந்த வகையில் கடந்த ஆகஸ்ட் மாதம் ஒரு திருமண நிகழ்ச்சியில் திருவையாறு திமுக எம்.எல்.ஏ துரை சந்திரசேகரன் முதலமைச்சர் விஜய் மற்றும் அமைச்சர் கீர்த்தனா குறித்து ஒருமையில் மரியாதை குறைவாக பேசியதோடு ஆபாச வார்த்தைகளையும் பயன்படுத்தி திட்டினார்.
இந்நிலையில்தான், எம்.எல்.ஏ துரை சந்திரசேகர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. மேலும், கீழ்ப்பாக்கம் துணை ஆணையர் அலுவலகத்தில் நாளை காலை அவர் நேரில் ஆஜராக வேண்டும் என சம்மன் அனுப்பப்பட்டிருக்கிறது. இது திமுககவினருக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.