1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
  4. ct nirmal kumar says dmk wont win again

இனிமே திமுக 10 தொகுதிகளில் கூட ஜெயிக்காது - சிடி நிர்மல்குமார் பேட்டி

ct nirmalkumar
2026 சட்டமன்ற தேர்தலில் தமிழக வெற்றிக் கழகம் 108 தொகுதிகளில் வெற்றி பெற்றது. 2021 தேர்தலில் வெற்றி பெற்று ஆட்சியை பிடித்த திமுக இந்த தேர்தலில் தோல்வியடைந்தது.
மேலும் நடந்து முடிந்த தாராபுரம் மற்றும் மதுராந்தகம் இடைத்தேர்தலிலும் திமுக தோல்வியை தழுவியது.

திமுக கூட்டணியில் இருந்த கூட்டணி கட்சிகள் தற்போது தவெக கூட்டணியில் இருக்கிறது.
எனவே 2031 சட்டமன்றத் தேர்தலில் திமுக தனித்துப் போட்டியிடும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்நிலையில் இன்று செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் நிர்மல் குமார் ‘இப்போது தேர்தல் வந்தாலும் 200 தொகுதிகளுக்கு மேல் தவெக கூட்டணி வெல்லும். திமுக ஆட்சிக்கு வர முடியாது.. இப்போது வென்ற தொகுதிகளை கூட அடுத்த தேர்தலில் அவர்கள் வெல்ல மாட்டார்கள்..  10 தொகுதிகளில் கூட திமுக வெற்றி பெறாது’ என்று அவர் கூறியிருக்கிறார்..
About Writer
மகேந்திரன்
14 ஆண்டுகள் பல்வேறு இணையதள செய்தி பிரிவில் பணியாற்றிய அனுபவம் உள்ளவர். அரசியல், விளையாட்டு, பொழுதுபோக்கு, ஆன்மிகம், தொழில்நுட்ப செய்திகள் எழுதுவதில் அனுபவம் உள்ளவர்..... Read More
அடுத்த கட்டுரையில்
24 மணி நேரம் மட்டுமே போலீஸ் காவல் - உச்ச நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு