நீண்ட நாள் காதலரை கரம்பிடித்த பிரியா பவானி சங்கர்!.. வைரலாகும் புகைப்படங்கள்..
தொலைக்காட்சியில் செய்தி வாசிப்பாளராக பணிபுரிந்தவர் பிரியா பவானி சங்கர். அதன் பின் மேயாத மான் திரைப்படம் மூலம் தமிழ் சினிமாவில் நடிக்க தொடங்கினார். கடந்த பல வருடங்களாகவே பல படங்களிலும் பிரியா பவானிசாகர் நடித்துள்ளார்.
கடைசியாக தெலுங்கு நடிகர் ரவி தேஜாவுக்கு ஜோடியாக அவர் நடித்து வெளியான இருமுடி கட்டு திரைப்படம் ரூ.200 கோடிக்கு மேல் வசூல் செய்தது.
இந்நிலையில்தான் பிரியா பவானி சங்கர் தனது நீண்ட நாள் காதலரான ராஜவேல் ராஜை இன்று காலை திருமணம் செய்து கொண்டிருக்கிறார். இது தொடர்பான புகைப்படங்களும் வீடியோக்களும் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. இதையடுத்து, ரசிகர்கள் அவருக்கு வாழ்த்துக்களை தெரிவித்து வருகிறார்கள்.