1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
  4. scene movie eleven days collection update

பாக்ஸ் ஆபிசில் கலக்கும் சீன்!.. 11 நாளில் இவ்ளோ கோடி வசூலா?...

scene
சமீபகாலமாகவே நடிகர் சூர்யா மற்ற மொழி திரைப்பட இயக்குனர்களின் படங்களில் நடித்து வருகிறார். லக்கி பாஸ்கர் படத்தை இயக்கிய தெலுங்கு பட இயக்குனர் வெங்கி அட்லூரி இயக்கத்தில் அவர் நடித்த விஸ்வநாத் அண்ட் சன்ஸ் திரைப்படம் சூர்யாவுக்கு ஒரு வெற்றிப் படமாக அமைந்தது.

அடுத்து மலையாள பட இயக்குனர் ஜித்து மாதவன் இயக்கத்தில் சூர்யா நடித்த உருவான சீன் திரைப்படம் கடந்த 6ம் தேதி ரிலீஸானது. இந்த படத்திற்கும் பாசிட்டிவான விமர்சனங்கள் வந்ததால் சீன் திரைப்படமும் நல்ல வசூலை பெற்று வருகிறது.

படம் வெளியாகி 11 நாட்கள் ஆகிவிட்ட நிலையில் இந்த திரைப்படம் உலகம் முழுவதும் ரூ.247.85 கோடி வசூல் செய்திருப்பதாக சொல்லப்படுகிறது.
மேலும் இந்தியாவில் மட்டும் சீன் திரைப்படம் ரூ.161.85 கோடி வசூல் செய்துள்ளது.
About Writer
மகேந்திரன்
14 ஆண்டுகள் பல்வேறு இணையதள செய்தி பிரிவில் பணியாற்றிய அனுபவம் உள்ளவர். அரசியல், விளையாட்டு, பொழுதுபோக்கு, ஆன்மிகம், தொழில்நுட்ப செய்திகள் எழுதுவதில் அனுபவம் உள்ளவர்..... Read More
அடுத்த கட்டுரையில்
ரூ.1500 கோடி வசூலை நெருங்கிய ராமாயணா! - 2 ஆயிரம் கோடி அடிக்குமா?...