கோல்ட் பிளாக் சிகரெட் விலை உயர்வு!.. ITC நிறுவனம் அதிரடி முடிவு...
உலகெங்கிலும் அனைத்து நாடுகளிலும் சிகரெட் பிடிக்கும் பழக்கம் கொண்டவர்கள் கணிசமாக இருக்கிறார்கள். இந்தியாவிலும் குறிப்பிட்டு சதவீதம் பேர் தினமும் சிகரெட்டை புகைக்கிறார்கள். சிகரெட் புகைப்பதால் நுரையீரல் புற்றுநோய் ஏற்படும் என மருத்துவர் பல வருடங்களாகவே எச்சரித்து வருகிறார்கள்.
இன்னும் சொல்லப்போனால் புகைப்பிடிப்பது உடல் நலத்தை பாதிக்கும்.. புற்றுநோயை உருவாக்கும் என சிகரெட் அட்டைப்படத்தில் அச்சடிக்கப்பட்டிருந்தாலும் யாரும் மாறவில்லை
. ஒரு பக்கம் சிகரெட்டின் விலை கடுமையாக உயர்ந்தும் வருகிறது .
ஆனால் எவ்வளவு வேலை உயர்ந்தாலும் சிகரெட் குடிக்கும் பழக்கம் கொண்டவர்கள் அதற்கு செலவு செய்ய தயங்குவதில்லை. அந்த வகையில் Gold Flake Premium சிகரெட் பாக்கெட்டின் விலையை ITC நிறுவனம் மேலும் 10 உயர்த்தியிருக்கிறது. ஒரு பாக்கெட்டின் விலை ரூ.125-ல் இருந்து ரூ.135ஆக உயர்த்தப்பட்டிருக்கிறது. நடப்பாண்டில் இது 2வது விலை ஏற்றமாகும்.