1. செய்திகள்
  2. செய்திகள்
  3. உலகச் செய்திகள்
  4. Apple has reached a new peak in market value

சந்தை மதிப்பில் புதிய உச்சம் தொட்டுள்ள ஆப்பிள் நிறுவனம்!

new peak
உலகில் முன்னணி தொழில்நுட்ப நிறுவனமான ஆப்பிள் சந்தை மதிப்பில் புதிய உச்சம் தொட்டுள்ளது.

உலகில் உள்ள ஒவ்வொருவரின் கனவாக ஆப்பிள்  நிறுவனத்தின் பொருட்களை வாங்குவதாக இருக்கும். அதிலும் இளைஞர்களின் ஆர்வம் ஆப்பிள் போனை வாங்குவதிலாகத்தான் இருக்கும்.

அமெரிக்க பங்குச் சந்தையில் கடந்த திங்கட்கிழமை அன்று ஆப்பிள் நிறுவனத்தின் பங்குகள் விலை 3% சதவீதம் அளவுக்கு உயர்ந்துள்ளது. எனவே  இதன் சந்தை மதிப்பு சுமார் 223 லட்சம் கோடி என்ற புதிய இச்சத்தை எட்டிய முதல் நிறுவனமாகச் சாதனை படைத்துள்ளது
அடுத்த கட்டுரையில்
இரண்டாவது நாளாக இன்றும் பங்குச்சந்தை உயர்வு: முதலீட்டாளர்கள் மகிழ்ச்சி!