வியாழன், 12 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Sinoj
Last Modified: செவ்வாய், 9 மார்ச் 2021 (23:30 IST)

மாணவர்களுடன் கபடி விளையாடி நடிகை ரோஜா....வைரல் புகைப்படம்

ஆந்திர மாநிலத்தில் ஜெகன் மோகன் ரெட்டி தலைமையிலான ஒய்.எஸ்.ஆர் காங்கிரஸ் கட்சி நடைபெற்றுகிறது.

குறைந்த காலத்திலேயே மக்களின் தேவைகளை சந்தித்து அதை நிறைவேற்றி மக்களுக்கு உதவிகள் செய்துவருவதால் ஜெகன்மோகன் ரெட்டி பிரபலமடைந்துள்ளார். இளைஞர்களுக்கு ஹீரோவாகவும் உள்ளார்.

இந்நிலையில் ஆந்திரமாநிலத்தில் எம்.எல்.ஏவாக உள்ள நடிகை ரோஜா அங்குள்ள பள்ளியி சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்டார்.

அப்போது, மாணவர்கள் மைதானத்தில் கபடி விளையாடினர். அதைப்பார்த்த நடிகையும் எம்.எல்.ஆவுமான  ரோஜா, மாணவர்களுடன் இணைந்து கபடி விளையாடினர். இதைப்பார்த்த  அனைவரும் ஆச்சர்யம் அடைந்தனர்.

இதுகுறித்த புகைப்படங்கள் வைரலாகி வருகிறது.