திங்கள், 16 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. அ‌றிவோ‌ம்
Written By Sinoj
Last Modified: ஞாயிறு, 10 டிசம்பர் 2023 (11:36 IST)

திருமணத்திற்குள் நடக்கும் பாலியல் வன்கொடுமை குற்றமில்லை- அலகாபாத் நீதிமன்றம்

திருமணத்திற்குள் நடக்கும் பாலியல் வன்கொடுமை குற்றமாகக் கருதப்படாது என்று அலகாபாத் நீதிமன்றம் தெரிவித்துள்ளது.
 

உத்தரபிரதேசம் மாநிலத்தைச் சேர்ந்த எண் ஒருவர் தன் விருப்பத்திற்கு மாறாக கணவர் பாலியல் உறவில் ஈடுபட்டதாக  அவர் மீது பெண் குற்றம்சாட்டியிருந்தார்.

அதில், ஐபிசி 377ன் கீழ் அவரை தண்டிக்க முடியாது எனக் கூறிக் கணவரை விடுவித்து  நீதிமன்றம் இதுகுறித்து நீதிமன்றம் கூறியுள்ளதாவது:

இந்திய தண்டனைச் சட்டத்தின் கீழ்,மனைவி 18 வயதுக்கு மேல் இருந்தால் திருமணத்திற்குள் நடக்கும் பாலியல் வன்கொடுமை குற்றமாகக் கருதப்படாது. என்று தெரிவித்துள்ளது.