தொடர்புடைய செய்திகள்
- நீங்க சரின்னு மட்டும் சொல்லுங்க!.. நான் பாத்துக்குறேன்.. ஸ்டாலினிடம் சொன்ன கே.என்.நேரு!..
- எப்ப வேணா எலக்ஷன் வரும்!. ரெடியா இருங்க!.. மு.க.ஸ்டாலின் பேச்சு!...
- எம்ஜிஆர், கருணாநிதி, ஜானகி, ஜெயலலிதா, ஸ்டாலின்.. 5 முதல்வர்களுடன் நெருக்கமாக இருந்த பாக்யராஜ்...
- 6 தொகுதி இடைத்தேர்தல்.. ஸ்டாலின், சீமான், 2 பேருமே பொது வேட்பாளர்களா? எப்படி சமாளிக்க போகிறது தவெக?
- திருச்சி கிழக்கில் போட்டியிடும் திட்டம் இருக்கா?!.. மு.க.ஸ்டாலின் பதில் இதுதான்!..
அன்பில் மகேஷுக்கும் கே.என்.நேருக்கும் இடையே லடாய்?!.. திருச்சி கிழக்கு தொகுதி யாருக்கு?...
தற்போது சட்டசபையில் உதயநிதி ஸ்டாலின் எதிர்க்கட்சித் தலைவராக நியமிக்கப்பட்டிருக்கிறார். ஆனால் அந்த இடத்திற்கு திமுக தலைவர் முக ஸ்டாலின் வரவேண்டும், இடைத்தேர்தலில் ஏதேனும் ஒரு தொகுதியில் முக ஸ்டாலின் போட்டுவிட வேண்டும் என திமுகவினர் ஆசைப்படுகிறார்கள்.
பல திமுக நிர்வாகிகள் நேரடியாகவே இதை மு.க ஸ்டாலினிடம் கூறி வருகிறார்கள். ஒருபக்கம்,
திமுக சார்பில் திருச்சியை கையில் வைத்திருக்கும் கே.என். நேரு சமீபத்தில் மு.க ஸ்டாலினை சந்தித்து நீங்கள் திருச்சி கிழக்கு தொகுதியில் போட்டியிட வேண்டும்.. உங்களை வெற்றி பெற வைப்பது என்னுடைய வேலை.. நீங்கள் சரி என்று மட்டும் சொல்லுங்கள் என கூறியிருக்கிறாராம்..
ஸ்டாலினை திருச்சி கிழக்கு தொகுதியில் கே.என் நேரு போட்டியிட செல்வதற்கு பின்னணியில் வேறு ஒரு காரணமும் சொல்லப்படுகிறது. உதயநிதிக்கு மிகவும் நெருக்கமானவருமான முன்னாள் கல்வி அமைச்சர் அன்பில் மகேஷ் திருச்சி கிழக்கு தொகுதியில் போட்டியிட வேண்டும் என ஆசைப்படுகிறார். அன்பில் மகேஷுக்கும், கே.என்.நேருவுக்கும் ஆகாது என்கிறார்கள். எனவே அன்பில் மகேஷ் திருச்சி கிழக்கு தொகுதியில் போட்டியிடுவதை தடுப்பதற்காகவே முக ஸ்டாலின் அந்த தொகுதியில் போட்டியிட வேண்டும் என கே.என் நேரு விரும்புவதாக சொல்லப்படுகிறது.