1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
  4. Heavy rain in courtralam

குற்றாலத்தில் இடி, மின்னலுடன் பலத்த மழை: பொதுமக்கள் மகிழ்ச்சி!

குற்றாலம்
குற்றாலத்தில் இடி மின்னலுடன் பலத்த கனமழை பெய்து வருவதால் அந்த பகுதி மக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். 
 
சென்னை உள்பட தமிழகம் முழுவதும் இன்று கடுமையான வெயில் அடித்தது என்பதும் ஒரு சில நகரங்களில் 100 டிகிரியை தாண்டி வெப்பம் இருந்தது என்பதும் குறிப்பிடத்தக்கது 
 
இந்த நிலையில் குற்றாலம் மற்றும் அதன் சுற்றுப்பகுதிகளில் சற்றுமுன்னர் இடி மின்னலுடன் கூடிய பலத்த மழை பெய்து வருகிறது இதனால் அந்த பகுதி மக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்
 
 
அடுத்த கட்டுரையில்
முக்கிய நகரங்களில் இன்றைய கொரோனா பாதிப்பு எவ்வளவு?