1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
  4. EPS bend down sasikala feed viral video

சசிகலா காலில் விழும் எடப்பாடி - வைரல் வீடியோ

Edappadi palanisamy
அதிமுக பொதுச்செயலாளர் சசிகலாவின் காலில் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி விழும் வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவி வருகிறது.


 

 
சொத்துக்குவிப்பு வழக்கில் சிறைக்கு செல்ல நேரிட்ட போது எடப்பாடி பழனிச்சாமியை முதல்வராகவும், டிடிவி தினகரனை அதிமுக பொதுச்செயலாளராகவும் நியமித்து விட்டு சென்றார் சசிகலா. ஆனால், அதன் பின் தினகரனை கொஞ்சம் கொஞ்சமாக  ஓரங்கட்ட தொடங்கினார் எடப்பாடி. சமீபத்தில், தினகரனை அதிமுகவின் துணைப் பொதுச்செயலாளராக நியமித்தது சட்ட விரோதம் என தீர்மானமே நிறைவேற்றினார். அதேபோல், சசிகலா வசம் இருந்த போயஸ்கார்டன் வீடு மற்றும் அதிமுக தலைமை அலுவலகம் ஆகியவற்றையும் தற்போது தன்னுடைய கட்டுப்பாட்டில் கொண்டு வந்து விட்டார்.
 
இந்நிலையில், முதல்வராக  சசிகலா தன்னை நியமித்த போது, அவரின் காலில் பழனிச்சாமி காலில் விழுந்து வணங்கும் வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவி வருகிறது.

 

About Writer
Murugan
அடுத்த கட்டுரையில்
வேலை செய்ய மறுத்ததால்; பெண்ணின் மூக்கை வெட்டிய கொடூரம்!!