தொடர்புடைய செய்திகள்
- ரொமான்ஸ் சும்மா அள்ளுது - விராட் கோலி அனுஷ்கா சர்மா ஜோடியின் லேட்டஸ்ட் போட்டோஸ்!
- சால்ட் அண்ட் பெப்பர் லுக்கில் செம ஸ்டைலா போஸ் கொடுத்த ஜெயம்ரவி - வைரல் போட்டோஸ்!
- இன்னும் என்னை அப்படிதான் பார்க்கிறார்கள்… பொன்னியின் செல்வன் விழாவில் ஷோபனா!
- மாடர்ன் ட்ரஸ் மைனா... வயசு பசங்களை மயக்கிறேயே - வாணி போஜன் லேட்டஸ்ட் போட்டோஸ்!
- எனது இக்கட்டான காலத்தில் மணிரத்னம் உதவினார்… நெகிழ்ந்த சிம்பு!
3 அமைச்சர்கள் பங்கேற்ற நிகழ்ச்சியில் கரண்ட் கட்: மின்வாரிய அதிகாரிகளுக்கு துரைமுருகன் டோஸ்
மூன்று அமைச்சர்கள் பங்கேற்ற நிகழ்ச்சி ஒன்று நடந்து கொண்டிருக்கும் நிலையில் திடீரென மின்சாரம் கட் ஆனதால் அதில் பங்கேற்ற அமைச்சர்களில் ஒருவரான துரைமுருகன் மின்வாரிய அதிகாரிகளுக்கு டோஸ்கொடுத்த புகைப்படம் மற்றும் வீடியோ இணையதளங்களில் வைரல் ஆகி வருகிறது.
நீலகிரி மாவட்டத்தில் அமைச்சர் துரைமுருகன் உள்பட 3 அமைச்சர்கள் கலந்து கொண்ட நிகழ்ச்சி நட்நது கொண்டிருந்தது. அப்போது அந்த நிகழ்ச்சியின் போது திடீரென மின்சாரம் தடையானது
இனால் நிகழ்ச்சி பரபரப்பை அடைந்த நிலையில் உடனடியாக மின்வாரிய அதிகாரிகளுக்கு தொலைபேசி மூலம் தொடர்பு கொண்ட அமைச்சர் துறைமுருகன் மூன்று அமைச்சர்கள் பங்கேற்ற நிகழ்ச்சியில் கரண்ட் கட் ஆனால் என்ன அர்த்தம் என்று டோஸ் விட்டார். இதுகுறித்த வீடியோ இணையதளங்களில் வைரலாகி வருகிறது.
Edited by Siva
