தொடர்புடைய செய்திகள்
- 100 அடி நீள ரூபாய் நோட்டு மாலை அணிந்த மணமகன்! போலீஸ் விசாரணையால் பரபரப்பு..!
- எப்படியெல்லாம் கலாய்ச்சீங்க!. இப்ப என்னாச்சி?!.. விஜய் வெளியிட்ட அறிக்கை!...
- வித்தியாசம் வெறும் 20 லட்சம் ஓட்டுதான்!.. அனத்தாம இருங்க!.. தவெகவை கலாய்க்கும் திமுகவினர்!...
- விஜய் எவ்வளவு வாக்குகளை வாங்குவார்?.. திமுக மீண்டும் ஆட்சி அமைக்குமா?.. ஒரு அலசல்..
- ஸ்டாலின்.. பழனிச்சாமி.. விஜய்.. சீமான்.. நட்சத்திர தொகுதிகளில் எவ்வளவு வாக்குப்பதிவு?..
கல்யாணம் பண்ணாமலேயே குழந்தை!.. சத்யராஜ் பொண்ணு திவ்யா வேறலெவல்!...
சத்யராஜின் மகன் திவ்யா. இவர் ஒரு ஊட்டச்சத்து நிபுணர். சென்னையில் ஊட்டச்சத்து மருத்துவமனையும் நடத்தி வருகிறார். இன்ஸ்டாகிராமில் ஆக்டிவாக இருக்கும் திவ்யா தொடர்ந்து ஊட்டச்சத்தை தொடர்பான அறிவுரைகளை கூறிவந்தார். திடீரென தன்னை திமுகவிலும் திவ்யா இணைத்துக் கொண்டார். அங்கு அவருக்கு பதவியும் கொடுக்கப்பட்டது.
இதனையடுத்து தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜயை கடுமையாக விமர்சித்து பேசி வந்தார். இன்ஸ்டாகிராமில் மட்டுமல்லாமல் திமுக மேடைகளிலும் விஜயை விமர்சித்து பேசி வந்தார். அதேநேரம் நடந்து முடிந்த சட்டமன்ற தேர்தலில் திவ்யாவுக்கு போட்டியிட வாய்ப்பு கொடுக்கப்படவில்லை. ஒருபக்கம் திமுகவுக்கு ஆதரவாக திவ்யாவின் அப்பா சத்யராஜும் பிரச்சாரம் செய்தார்.
இந்நிலையில், ஊடகம் ஒன்றில் பேசிய திவ்யா ஒரு ஆணும் பெண்ணும் கல்யாணம் பண்ணிக்கிட்டோம் என்பதற்காக ஒன்னா இருக்கக் கூடாது. அவங்களுக்குள்ள காதல் இருக்கணும்.. எனக்கு ஜாதகம் பார்த்து ஒரு மாதத்தில் நடக்கிற கல்யாணத்து மேல நம்பிக்கை இல்லை.. ஒருத்தருக்கு ஒருத்தர் புடிச்சிருந்தா யார் கூட வேணா போய் வாழலாம்.. சேர்ந்து கூட வாழணும்னு இல்ல.. அவங்கவங்க வீட்ல கூட வாழலாம்.. கல்யாணம் பண்ணாம குழந்த பிறக்கிறது கூட எனக்கு சம்மதம்தான் என அதிரடியாக பேசியிருக்கிறார். திவ்யாவின் அப்பா சத்யராஜ் ஒரு பெரியாரிஸ்ட். தனது திரைப்படங்களில் நிறைய முற்போக்கு மற்றும் பகுத்தறிவு கருத்துக்களை காமெடி மூலம் சொல்லியவர். தற்போது அவரின் மகளும் பகுத்தறிவாதியாக மாறியிருப்பது குறிப்பிடத்தக்கது.