தொடர்புடைய செய்திகள்
- போலீஸை கையெடுத்து கும்பிட்டு நன்றி சொன்ன அஜித்!.. என்னா மனுஷன்!..
- கமிஷன், கட்டிங் முறை ரத்து.. டாஸ்மாக் கொள்முதலில் 51 கோடி ரூபாய் மீச்சம்.. இதுதாண்டா மாற்றம்...!
- பாரில் ஏற்பட்ட தகராறில் இளம்பெண் கார் ஏற்றிக் கொலை!.. சென்னையில் அதிர்ச்சி..
- ஒரே காரில் விஜயுடன் அஜித்துக்கு ஆறுதல் சொல்லப்போன திரிஷா!..
- அஜித்துக்கு நேரில் போய் ஆறுதல் சொன்ன விஜய்!.. வைரல் வீடியோ....
நாளை திருச்சியில் முதல்வர்!.. என்னப் பேசப்போகிறார் விஜய்?..
தமிழகத்தில் தற்போது தவெக ஆட்சி மலர்ந்திருக்கிறது. தவெக தலைவர் விஜய் முதலமைச்சராக மாறியிருக்கிறார். ஆட்சியமைக்க போதுமான ஆதரவு இல்லை என்றாலும் காங்கிரஸ், விசிக, கம்யூனிஸ்ட் மற்றும் முஸ்லிம் லீக் போன்ற கட்சிகளின் ஆதரவோடு பல வருடங்களுக்கு பின் தமிழகத்தில் கூட்டணி ஆட்சி அமைந்திருக்கிறது.
முதல்வர் விஜய் சென்னை பெரம்பூர் மற்றும் திருச்சி கிழக்கு என இரண்டு தொகுதிகளிலும் போட்டியிட்டார். இரண்டு தொகுதிகளிலும் வெற்றி பெற்ற அவர் திருச்சி கிழக்கு தொகுதியில் ராஜினாமா செய்தார். எனவே விரைவில் அந்த தொகுதியில் இடைத்தேர்தல் வரவிருக்கிறது.
இந்நிலையில்தான் ஜூன் 1ம் தேதியான நாளை முதல்வர் விஜய் திருச்சி செல்கிறார். திருச்சியில் உள்ள சத்திரம் பேருந்து நிலையம் அருகே உள்ள தனியார் கல்லூரி ஒன்றில் இந்த நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருக்கிறது..
இந்த நிகழ்ச்சிக்காக 10 ஆயிரம் இருக்கைகள் போடப்பட்டிருக்கிறது. மேலும், பிரம்மாண்ட பந்தலும் அமைக்கப்பட்டிருக்கிறது விஜய் முதல்வராக பொறுப்பேற்ற இந்த 20 நாட்களில் தவெக பல விமர்சனங்களையும் சந்தித்தது. குறிப்பாக சட்டம் ஒழுங்கு, தேர்தல் வாக்குறுதியில் சொன்னது ஒன்று நிறைவேற்றியது ஒன்று, அதிமுக எம்.எல்.ஏக்களை ராஜினாமா செய்ய வைத்து தவெகவில் இணைத்தது, குதிரை பேரம் என எதிர்கட்சிகள் குற்றம்சாட்டியது என பல குற்றச்சாட்டுகளுக்கும் முதல்வர் விஜய் நாளை நன்றி தெரிவிக்கும் படத்தில் பதில் சொல்வாரா என்கிற எதிர்பார்ப்பு ஏற்பட்டிருக்கிறது.