1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
  4. Edit and Correction in Voter ID can be through android app

வாக்காளர் பட்டியலில் திருத்தம் செய்ய ஆண்ட்ராய்டு ஆப்: அசத்தும் தேர்தல் ஆணையம்

வாக்காளர் அட்டை
வாக்காளர் அடையாள அட்டையில் உள்ள விவரங்களை திருத்தம் செய்ய இந்திய தேர்தல் ஆணையம் ஆண்ட்ராய்டு ஆப் ஒன்றை அறிமுகம் செய்துள்ளது.


 

 
வாக்காளர் பட்டியலில் பொதுமக்கள் தங்களது பெயரைச் சேர்க்கவும், அடையாள அட்டையில் உள்ள விவரங்களை திருத்தம் செய்யவும் இந்திய தேர்தல் ஆணையம் ஆண்ட்ராய்டு ஆப் ஒன்றை அறிமுகம் செய்துள்ளது. ஈரோ-நெட்(ERO-NET) என்ற ஆப் மூலம் இனி எளிதாக வாக்காளர் அடையாள அட்டையில் திருத்தம் செய்துக் கொள்ளலாம்.
 
இதன்மூலம் எந்த சிக்கலும் இல்லாமல் வாக்காளர் அடையாள அட்டையை பெறலாம். மேலும் ஆண்டு முழுவதும் திருத்தம் செய்துக்கொள்ளலாம். இந்த வசதி மூலம் தவறுகள் தவிர்க்கப்படும். 
அடுத்த கட்டுரையில்
திமுக தலைவர் கருணாநிதி மருத்துவமனையில் அனுமதி