இன்று ஒரே நாளில் 640 ரூபாய் உயர்வு.. ஒரு கிராம் ரூ.10,000ஐ நெருங்குகிறது தங்கம்..!
சென்னையில் இன்று ஆபரணத் தங்கத்தின் விலை மீண்டும் ஒரு புதிய உச்சத்தை எட்டியுள்ளது. ஒரே நாளில் ஒரு சவரனுக்கு ₹640 அதிகரித்து, ஒரு சவரன் தங்கம் ₹78,440க்கும், ஒரு கிராம் ₹9,805க்கும் விற்பனை செய்யப்படுகிறது. இந்த விலை உயர்வு பொதுமக்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இந்த விலை உயர்வு, குறிப்பாக திருமணம் போன்ற சுப நிகழ்ச்சிகளுக்காக தங்கம் வாங்கத் திட்டமிட்டவர்களுக்குப் பெரும் சிரமத்தை ஏற்படுத்தியுள்ளது. விலை உயர்வு தொடர்ந்து அதிகரித்து வருவதால், தங்கம் வாங்குவது குறித்து மக்கள் யோசித்து வருகின்றனர்.
இன்றைய தங்கம் வெள்ளி விலை குறித்த முழு விவரங்கள் இதோ:
சென்னையில் நேற்று ஒரு கிராம் ஆபரண தங்கம் விலை: ரூ. 9,725
சென்னையில் இன்று ஒரு கிராம் ஆபரண தங்கம் விலை: 9,805
சென்னையில் நேற்று ஒரு சவரன் ஆபரண தங்கம் விலை: ரூ. 77,800
சென்னையில் இன்று ஒரு கிராம் ஆபரண தங்கம் விலை: ரூ. 78,440
சென்னையில் நேற்று ஒரு கிராம் 24 கேரட் தங்கம் விலை: ரூ. 10,609
சென்னையில் இன்று ஒரு கிராம் 24 கேரட் தங்கம் விலை: ரூ. 10,696
சென்னையில் நேற்று 8 கிராம் 24 கேரட் தங்கம் விலை: ரூ. 84,872
சென்னையில் இன்று 8 கிராம் 24 கேரட் தங்கம் விலை: ரூ. 85,568
சென்னையில் இன்று ஒரு கிராம் வெள்ளி விலை: ரூ.137.00
சென்னையில் இன்று ஒரு கிலோ வெள்ளி விலை: ரூ.137,000.00
Edited by Siva