இன்று ஒரே நாளில் 300 ரூபாய்க்கும் மேல் குறைந்த தங்கம் விலை.. இன்னும் குறையுமா?
தங்கம் விலை இன்று ஒரே நாளில் ஒரு சவரனுக்கு 1000 ரூபாய்க்கு மேல் குறைந்துள்ளது பொது மக்களுக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
தங்கம் விலை போலவே வெள்ளியின் விலை இன்று ஒரு கிலோவுக்கு 4000 ரூபாய் குறைந்துள்ளது. இந்த நிலையில் சென்னைகள் இன்றைய தங்கம் மற்றும் வெள்ளி விலை நிலவரத்தை பார்ப்போம்.
சென்னையில் நேற்று ஒரு கிராம் ஆபரண தங்கம் விலை: ரூ. 11,500
சென்னையில் இன்று ஒரு கிராம் ஆபரண தங்கம் விலை: ரூ. 11,460
சென்னையில் நேற்று ஒரு சவரன் ஆபரண தங்கம் விலை: ரூ. 92,000
சென்னையில் இன்று ஒரு கிராம் ஆபரண தங்கம் விலை: ரூ. 91,680
சென்னையில் நேற்று ஒரு கிராம் 24 கேரட் தங்கம் விலை: ரூ. 12,545
சென்னையில் இன்று ஒரு கிராம் 24 கேரட் தங்கம் விலை: ரூ. 12,502
சென்னையில் நேற்று 8 கிராம் 24 கேரட் தங்கம் விலை: ரூ. 100,360
சென்னையில் இன்று 8 கிராம் 24 கேரட் தங்கம் விலை: ரூ. 100,016
சென்னையில் இன்று ஒரு கிராம் வெள்ளி விலை: 169.00
சென்னையில் இன்று ஒரு கிலோ வெள்ளி விலை: 169,000.00
Edited by Siva