தொடர்புடைய செய்திகள்
- இந்தியாவில் டெலிகிராம் செயலிக்கு தடை.. நெட்டிசன்களுக்கு அதிர்ச்சி கொடுத்த மத்திய அரசு!..
- சீனாவிடமிருந்து வெளியேறி Hisense TV நிறுவனத்துடன் இணையும் LG..
- ஆப்பிள் நிறுவனத்தின் WWDC 2026 மாநாடு: புதிய Siri மற்றும் iOS 27 எதிர்பார்ப்புகள்
- நாளை மறுநாள் வெளியாகும் OnePlus Pad 4.. விலை ரூ.59,999.. என்னென்ன சிறப்பம்சங்கள்?
- ஒன்பிளஸ் மற்றும் ரியல்மி நிறுவனங்கள் இணைப்பு: இரு நிறுவன பயனர்களுக்கு பாதிப்பு ஏற்படுமா?
நீங்கியது டெலிகிராம் தடை!.. நெட்டிசன்கள் ஹேப்பி!.
இந்தியா உள்ளிட்ட பல நாடுகளிலும் டெலிகிராம் ஆப் பலராலும் பயன்படுத்தப்பட்டு வருகிறது. வாட்ஸ் அப்பை போலவே இந்த டெலிகிராம் ஆப்பையும் பலரும் பயன்படுத்துகிறார்கள். புகைப்படங்கள், வீடியோக்கள், ஆவணங்கள் என பலவற்றையும் பகிர முடியும்.
ஆனால் சில நாட்களுக்கு முன்பு நீட் தேர்வு நடக்கவிருந்தபோது அதன் வினாத்தாள் டெலிகிராம் மூலம் லீக் ஆனதாக சொல்லப்பட்டது. இது தொடர்பாக பலரும் கைது செய்யப்பட்டனர்
. எனவே, மீண்டும் கடந்த ஜூன் 21ம் தேதி நீட் தேர்வு மீண்டும் நடத்தப்பட்டது. அப்போது மீண்டும் வினாத்தாள் கசியாமல் இருப்பதற்காக 22ம் தேதி வரை டெலிகிராம் ஆப்பிற்கு இந்தியாவில் தடை விதிக்கப்பட்டது.
இது டெலிகிராம் செயலியை பயன்படுத்தும் பலருக்கும் அதிர்ச்சியை கொடுத்தது. இந்நிலையில்தான், நேற்றோடு தடை முடிந்து விட்ட நிலையில் இன்று காலை முதல் டெலிகிராம் செயலி இந்தியாவில் செயல்பட தொடங்கியிருக்கிறது.