1. ஆன்மிகம்
  2. ஆன்மிகம்
  3. இந்து
  4. kathithamalai murugan temple festival

நாளை கதித்தமலை வெற்றி வேலாயுதசாமி கோவில் தேரோட்டம்: குவியும் பக்தர்கள்..!

kathithamalai
நாளை கதித்தமலை வெற்றி வேலாயுதசாமி கோவில் தேரோட்டம்: குவியும் பக்தர்கள்..!
நாளை கதித்தமலை வெற்றி வேலாயுதசாமி கோவிலில் தேரோட்டம் நடைபெற உள்ளதை அடுத்து பக்தர்கள் குவிந்து வருகின்றனர். ஊத்துக்குளி அருகே உள்ள கதித்தமலை  என்று அழைக்கப்படும் மலை மீது வெற்றி வேலாயுத சாமி என்ற பெயரில் முருகன் எழுந்தருள் உள்ளார்
 
இந்த கோவிலில் ஒவ்வொரு ஆண்டும் தைமாசம் தேரோட்டம் நடைபெறும். அந்த வகையில் நாளை இந்த கோவிலில் மலைத் தேரோட்டம் நடைபெற இருப்பதை அடுத்து ஏராளமான பக்தர்கள் இன்றே குவிந்து வருகின்றனர். 
 
நேற்று முன்தினம்  கீழ் தோராட்டம் நடைபெற்ற நிலையில் நாளை காலை 7 மணிக்கு அபிஷேகம் நடைபெறும் என்றும் அதனை அடுத்து மலைதேரோட்டம் நடைபெறும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
 
 
Edited by Mahendran
அடுத்த கட்டுரையில்
புதுச்சேரியில் ஆதியோகி ரத யாத்திரை - ஆயிரக்கணக்கான மக்கள் தரிசனம்